செய்தி: மதிய உணவு இடைவேளை என விருப்பப்படி ஓய்வெடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள்! வாடிக்கையாளர் முறையீட்டைத் தொடர்ந்து சேவையைத் தொடர்ந்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பூனைக்கு மணி கட்டியாச்சா? posted byசாளை. S .I . ஜியாவுதீன் (அல்கோபார் )[19 February 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2722
பூனைக்கு மணி கட்டியாச்சா? அறுந்து விடாமல் அடிக்கடி பார்த்துகோங்க..
நம் பணத்தை நாம் போட்டு திரும்பவும் எடுக்கும் போது அவர்களிடம் கையை கட்டி, லைனின் நின்று எடுக்கும் கொடுமை..அப்பப்பா..
இந்த IOB உடன் என்னுடைய அனுபவத்தை எழுதினால் பல பக்கங்கள் பதிவு எழுத வேண்டும். அவ்வளவு அனுபவம்.
என் தாயாரை இந்த வங்கிக்கு அனுப்பினால் மிகவும் கவலையுடனும் ஒரு சடவுடன்தான் செல்லுகிறார்கள், அந்த அளவு இவர்களின் சேவை உள்ளது. என் தாயாரிடம் கேட்டால் " என்னப்பா இந்த வாங்கி.. போட்ட டிராப்ட் என்ன ஆச்சு என்று கேட்டால், அவர்களின் ஒரே பதில் " வரும், வரும் " அதுவும் முகத்தையே பார்க்காமல்.
Completely computerised Bank including staffs , இந்த வங்கியில் ஏதாவது ஒரு சிரித்த முகம் பார்த்தது உண்டா?. கம்ப்யூட்டர் சிரித்ததை நான் பார்க்கவில்லை. கொஞ்சமாவது மாறுங்கப்பா..!!
( நறுக்கு என்று கமெண்ட்ஸ் எழுத கை அறிக்கின்றது.. பார்போம்.. பார்ப்போம்..)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross