Re:... posted byVilack SMA (Hetang)[07 May 2013] IP: 119.*.*.* China | Comment Reference Number: 27266
இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை பார்த்தால் , பணியாளரின் கவனக்குறைவே காரணம் என்று தெரிகிறது . இறந்தவரின் சடலத்தை வைத்து பேரம் பேசுவது என்பது தவறான முன்னுதாரணம் . இறந்தவரின் குடும்பத்திற்கு , சட்டப்படி செய்ய வேண்டியதை செய்வோம் என்று ஆலை நிர்வாகம் சொன்னால் , இவர்களால் எதுவுமே செய்ய முடியாது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross