செய்தி: மே 26 அன்று, மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை விழிப்புணர்வு பொதுக்கூட்டம்! நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.டி.பஷீர், எம்.அப்துல் ரஹ்மான் சிறப்புரை!! இ.யூமுஸ்லிம் லீக் நகர பொதுக்குழுவில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எனது இந்த கருத்து பதிவு 26 ஆம் தேதி உண்மையாகும்... !எதிர்பாருங்கள்...! இன்ஷா அல்லாஹ்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[09 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27340
இச்செய்தியை படிக்கும் போது உடனே என் மனதில் என்ன தோன்றுகிறது என்றால் அனேகமாக இம்மாதம் 25 அல்லது 26 தேதிகளில் காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் நகர பிரமுகர் யார் வீட்டிலாவது திருமணம் அல்லது வேறு எதாவது முக்கிய வைபவம் இருக்க கூடும் என நினைக்கிறேன்..! நகருக்கு வருவதோடு ஒரு பொதுக்கூட்டம்.. ஆர்ப்பாட்டம்.. கொடியேற்று விழா இப்படித்தான் வழமையாக பல காலமாக நகரில் இக்கட்சி நடத்துகிறது...
மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை விழிப்புணர்வு தேவைதான் அதை ஊரில் உள்ள ஜமாஅதுக்களின் தலைவர்களை ஒருங்கிணைத்து ஒரு தனி இடத்தில் விழிப்புணர்வு செய்யலாம்..
இந்த மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை விழிப்புணர்வு பொது கூட்டம் நகரின் நகர்மன்றதையும் - நகரமன்ற தலைவியையும் சாடாமல் கூட்டத்தின் உரை முடியபோவதல்ல...!
குறிப்பாக பல கட்சியும் நகர்மன்றதை பேசி முடித்தாகி விட்டது இ.யூ.முஸ்லிம் லீக் கட்சியும் இன்னும் சில கட்சியும் நகர்மன்றதை பற்றி பேச வேண்டி பாக்கி உள்ளது... ஆகட்டும் பேசுங்கள்...
எனது இந்த கருத்து பதிவு 26 ஆம் தேதி உண்மையாகும்... !எதிர்பாருங்கள்...! இன்ஷா அல்லாஹ்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross