12ம் வகுப்பு ஆரம்பிக்கும் பொழுது CBSE முறையிலேயே ஆரம்பிக்க பட்டது posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[15 May 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27419
சகோ. சதக் தம்பி அவர்களுக்கு.... பல ஆண்டுகளாக பத்தாம் வகுப்புவரை மட்டுமே இயங்கி வந்த ஆலையின் கட்டுப்பாட்டில் உள்ள CBSE பள்ளி 12ம் வகுப்பு ஆரம்பிக்கும் பொழுது CBSE முறையிலேயே ஆரம்பிக்க பட்டது, இரண்டு வருடங்கள் CBSE முறையில் நடைபெற்ற கல்வி பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் “State Board”முறைக்கு மாறியது.
“State Board” கல்வி முறைக்கு மாறிய பின்னர் CBSE மற்றும் “State Board” மாணவர்கள் ஒரே கட்டிடத்தின் கீழ் பயில கூடாது என்ற எதோ மாநில அரசின் விதியை பின் பற்றி, பள்ளியின் “Main Building”இன் “Ground Floor”இல் இடதுபுற பகுதி பெரிய “Iron Grill” கொண்டு தனியாக பிரிக்கப்பட்டது. இது நான் அப்பளியில் 11ம் வகுப்பு “First Term Exams” நடைபெற்றுகொண்டிருந்த பொது நிகழ்ந்த சம்பவம்.....
மாநில அரசின் விதியை பின்பற்றி ஒரு வருடத்திற்குள் (நான் 12ம் வகுப்பு பயிலும் பொழுது) “State Board”இற்கு தனியாக கட்டிடம் கட்டப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross