இளகிய மனசுக்குச் சொந்தக்காரர்... posted byஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டினம்.)[16 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27426
அருமை நண்பர் சாளை-பஷீர் அவர்களே!
மிக்க நன்றி! தங்களைப் போன்ற அறிவார்ந்தவர்களின் அலோசனைகளும்,ஆதரவும், வாழ்த்துக்களும் இன்னும் இவ் வலைதளத்தை மெருகூட்ட பேருதவியாக இருக்கும். மேலும் தாங்கள் சவ்வுமிட்டாய் விற்கும் பாலகனைப் பற்றி பெரிதும் ஆதங்கப்பட்டிருந்தீர்கள். அந்த பையன்களைப் பற்றி நான் விசாரித்ததில் அவர்கள் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள்தான்!
பள்ளி விடுமுறையில் தன் குடும்பத்தின் வருமானத்திற்காக இந்த சிறுதொழிலை செய்து வருகின்றனர். எனவே தாங்கள் கவலைப்பட வேண்டாம். அல்லாஹ் அச் சிறார்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும், வளமான வாழ்வையும், கல்வியில் சிறப்பையும் வழங்கியருள்வானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross