Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:02:33 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: மஹ்ழரா அரபிக் கல்லூரியின் புதிய முதல்வராக மவ்லவீ அம்ஜத் அலீ மஹ்ழரீ நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...MARHABAA marhabaa
posted by TM.RAHMATHULLAH (Kayalpatnam) [19 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27451

1 السلام علبكم و رحمةالله  و بركاته

நமது  அல்மத்ரசதுல்  மஹ்ழரதுல் காதிரியா வின்  ( المدرسة المحضرةالقادرية)      அரபிக் கல்லூரியின் புதிய முதல்வராக மவ்லவீ அம்ஜத் அலீ மஹ்ழரீ  பைjee   அவர்களின் நியமனம் செய்தியை அறிந்து எங்கள் மனதுக்கு மற்றற்ற மகிழ்சிyaaனோம்..........அமைதியான  ..... நல்ல பண்பாளரும் கூட................அல்ஹம்துலில்லாஹ் 

வல்ல இறைவன் நமது மஹ்ழரா அரபிக் கல்லூரியின் புதிய முதல்வர் ஜனாப் . மவ்லவீ அம்ஜத் அலீ மஹ்ழரீ         (عالى جناب امجد على عالمم محضري و فيضي )அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் ......சரிர நற் சுகத்தையும் கொடுத்து அவர்களை மிகவும் சிறப்பாக்கி வைப்பானாகவும் ஆமீன்............எங்களின்        துஆ வினை கபூல்  செய்த  வல்ல  நாயனுக்கு எல்லா புகழும்.

طول الله حياة هم و  صحة، عافيتهم  ا'مين 

     மேலும்    ,  அம்ஜத் அலி ஆலிம்  அவர்கள் ஏற்கனவே சுமார் 25 ஆண்டுகளுக்கு  முன்       தனியே    குருவித்துறை  பள்ளியில் ஒரு   மத்ரசாவும்  திறம்பட நடத்தி இமாமாகவும் பணியாற்றினார்கள் .சின்ன  ஒரு  மத்ரசாவாக  இருந்தாலும்  அதில்  ஓதிய  மாணவர்கள்  அனைவரும் இன்றைய காலங்களில்  திறமையான  ஆலிம்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது .

அதுபோல   இந்த  மத்றசதுல் காதிரிய்யாவையும்  திறமையாக  நடத்துவார்கள்  என்பதில்   சந்தேகம்  இல்லை . துஆ  செய்கிறோம்  அல்லாஹ்  கபூல்             செய்வானாக . இவர்கள் فقح பிகுஹு  சட்டங்களில்  திறமையும்  உத்தண்டமும்  உள்ளவர்கள் .   நிர்வாகம்    மிகச் சரியான  ஒரு  முடிவை  எடுத்தமைக்கு அவர்கள்  அனைவரையும்  பாராட்டுவதோடு   பொறுமைகாத்த  பொது குழுவினரனைவரூக்கும்  நன்றி கூறு கிறோம் 

இப்பதவிக்கு ஜனாப். மவ்லவீ அம்ஜத் அலீ மஹ்ழரீ அவர்கள் ரொம்பவும் பொருத்தமானவர்களும் / மார்க்க கல்வியில் பல அறிவு திறமைகளும் பெற்றவர்கள் .......அவர்களின் நம் மார்க்க கல்வி அறிவு திறமையால் நம் மக்களுக்கு பல நல்ல மார்க்க கல்வி கிடைக்க பெற்று.......நமது மஹ்ழரா அரபிக் கல்லூரியின் நற் பெயர் பல ஊர்களுக்கும் மேலும் தெரிய வந்து ..ஊர்  உலகமும் ..சிறப்பு பெற்றுவிட வல்ல இறைவன் சிறப்பாக்கி வைப்பனாகவும் ஆமீன்.......... வஸ்ஸலாம்

تيكا رحمةالله ابن مترا با عالم القادري  القاهري  ،عفي عنهما  ا'مين        ب واسطة عرووس الجنة ، مدرسة وكلية النسوان.      

 2013-5-19

رجب   ٨ ١٤٣٤        يم الأحد


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved