செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் இவ்வாண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற இரு மாணவர்கள் காயல்பட்டினம் வருகின்றனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack SMA (Siqhiao)[19 May 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 27461
சகோதரர்கள் CNash , MM Ibrahim , Ahamed Mustafa ....
நீங்கள் எழுதியது சரிதான் . காரணம் , கல்லூரி சேர்கை விதிமுறைகள் , மதிப்பெண் எவ்வளவு என்றுதான் பார்கிறதே தவிர , மாணவனின் IQ எப்படியென்று பார்ப்பதில்லை . இதன் காரணமாகத்தான் , ஒருசில பள்ளிகளில் , அதிக மதிப்பெண் என்பதை மட்டுமே குறிக்கோளாய் வைத்து , அதை செய்தும் காட்டுகின்றனர் . இதை தவறென்று சொல்வதற்கில்லை . நமதூர் பள்ளிகளும் இதையே செய்கின்றனர் . ஆனால் நமதூர் மாணவர்களால் இந்த Mug up வேலையைக்கூட ஒழுங்காக செய்ய முடியவில்லையே என்பதை நினைத்தால் சற்று வருத்தமாகத்தான் உள்ளது .
சகோதரர் ஆதம் சுல்தான் சொன்னதுபோல 5000 ரூபாய் , 75000 ரூபாய் உண்மையில் நெருடலான் விஷயம் . ஒரு சிறப்பு அழைப்பாலரை மேடையில் அமர வைத்து , அவரை அவமதிப்பதுபோல்தான் உள்ளது . மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம் என்று சொல்லி , இதுபோன்ற நிகழ்சிகளை நடத்துவது சரிதானா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross