செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: காயல்பட்டினம் நகர முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம்! நகர வெற்றி சதவீதம் 98.90!! 3 பள்ளிகள் 100% வெற்றி!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பார்ழ்,வாஜிப் எடிட் பண்ணாமல் நெட்டில்ல் oiokda posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam)[20 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27500
நமது சுபைதா ஸ்கூலின் மாணவிகளின் அறிவுச்சுரங்கத்தின் ஆழத்திற்கு எடுத்து காட்டாக நல்ல ஒரு மகிழ்ச்சியான செய்தி .100 க்கு 100வெற்றி பெற்றவர்களுக்கும் பெற முனைந்த வர்களுக்கும் மனமார்ந்த பாராட்டடுக்குக்கள் . பாடுபட்ட ஸ்தாபன உழைப்பாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும். ஒரு நன்றிக்கூட்டம் ஏற்பாடுசெய்து மகிழ்விப்பதும்
ஊர்மக்கள் கடமை. சேவை ஸ்தாபனங்கள் செய்யுமா ?
அத்துடன் இம்மாணவ மாணவி மணிகள் 10, 12 வருடங்கள் உலகத்தின் பொருள் தேடும் கல்வி படித்து வெளிஏறிய மாணவிகளுக்கு ,கட்டாயம் செய்ய வேண்டியவைகள் என்னவெனில் , மேற்படி பாடசாலை ,ஸ்தாபனங்களும் ஆகிறத்து நலவாழ்வுக்கான கல்வி கற்றுகொடுக்கும் சன்மார்க்க கல்விஸ்தாபனங்களும் சேர்ந்து மாணவிகளின் சண்மர்க்கப்பாடத்தின் நிலமைகள் என்ன என்பதையும் காலேஜுக்கு போகுமுன் தேர்வுகள் நடத்தி ஆராய்ந்து ஒரு முன் மாதிரியான இஸ்லாமிய மக்களாக ஆக்காவிடில் அல்லாஹ் கூறும் எச்சரிக்கை ,வார்த்தை களுக்கும் ,நாயகம் (ஸல்)அவர்கள் கூறும் போதனைகளுக்கும் செவி சாய்க்காத (பாடசாலை وزஸ்தாபனத்தார்கள் ஆகிய) நாம் மட்டுமல்ல உலகளாவிய காயல் நல ,maன்றங்களும் , ஏன் முழு சமுதாயமும் பதில் கூற வேண்டியது இருக்கும் .
இப்பொழுது தெரியும் நாமும் நம் மக்களும் சொர்க்கப்பாதாயில் செல்லுகிரோமா அல்லது veru பாதையிலா ? செலவு செய்வதும் சம்பாத்தியம் செய்வதிலும் ஒரு பசவுக்கும் கணக்கு கொடுக்கணும் .இந்த ர்ண்டிலும் ஹராம் புகுந்தால் இஸ்ராப் ஆகிவிடும்
இஸ்ராப் ஆகிவிட்டால் ان الله لا يحبب المسرفين எனும் திருக்குர்ஆண் ஆயத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆக ஆகிவிடுவோம் منهما.نعوذ ب لله . ا' مين.
ஒரு அற்புத போதனை " நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்கள், குடும்பத்தார்களை மார்க்க அறிவில்லாமல் வளர்த்த வளர்த்து வைத்த மனிதனாகிரவன் ...... நாளை கியாமத்து நாளில் அவன் அல்லாஹ்வை சந்திக்குபோது அவன் துன்யாவில் செய்த அத்தனை பாவங்களும் சிறிதாகி விடும்.! " நூல், குற்ரத்துல் உயூன் .தொகுப்பு அல்லாமா அபுல் லைது சமர்கன்தீ ( ரஹு.) ரேடியோ சிலோனில் ஒலிப் பதிவு ஒலி நாடா 1958. சிந்தித்தால் அவ்வளவும் சேர்த்து இந்த பாவம் இரட்டிபாக்கி கிவிடும்.மேற்சொன்ன விஷயங்களை திருப்பி பாருங்கள்
மேலும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
E9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உ ங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
மேலும்
الا كلكم راع و كلكم مسئول عن رعيته،
ஹதீதுகளின்கருத்துச்சுருக்கம் …..
எல்லா மேற்பார்வையாளர்களையும் கேட்கப்படும், ,
இப்னு உமர் ரழி …… அன்ஹுமா அவர்கள் மூலம் நபி ஸல்…. அவர்கள் கூறியதாக அறியப்படும், இதோ ! எல்லோர்மீதும் அவர்களின் மேற்பார்வையில் உள்ளவர்களை பற்றி கேட்கப்படும் —–
1-ஒரு தலைவர் , ( பொருப்பாளர்)க்கு அவரின் கீழுள்ளவரகளைப் பற்றியும் கீழுள்ளகுடும்பத்தார்களைப்பர்றியும் 3-ஒரு பெண்ணிற்கு அவளின் கணவர் ,மற்றும் பிள்ளைகளைப் பற்றியும் அததன் பரிவர்த்தனைகள் பற்றியும் 4- ஒரு அடிமை அல்லது சம்பளக்காரருக்கு அவரின் எஜமானர் அல்லது முதலாளியின் பொருள்களின் கண்காணிப்பு பற்றியும் கண்டிப்பாக ( மஹ்ஷரில்) வினவப்படும்.அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பானாக
N.B . :- முதல் இடம் காலேஜ் படிப்பா மார்க்க படிப்பா (மதரசாவா )?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross