Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:20:53 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10760
#KOTW10760
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 9, 2013
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: காயல்பட்டினம் நகர முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம்! நகர வெற்றி சதவீதம் 98.90!! 3 பள்ளிகள் 100% வெற்றி!!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3489 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவுகள்படி நகரளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ - மாணவியர் விபரம் வருமாறு:

முதலிடம்:

பி.எம்.சாமு ஸமீரா,
த.பெ. பி.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
தைக்கா தெரு,
காயல்பட்டினம்.,

பெற்ற மதிப்பெண்கள்: 1149/1200
பள்ளிக்கூடம்: சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி

இரண்டாமிடம்:

சுப்பையா என்ற கண்ணன்,
த/பெ சேகரன்,
வீர ராகவபுரம் தெரு,
திருச்செந்தூர்.

பெற்ற மதிப்பெண்கள்: 1148/1200
பள்ளிக்கூடம்: எல்.கே.மேனிலைப்பள்ளி

மூன்றாமிடம்:

எம்.ஸாரா மஹ்ஃபூஸா,
த.பெ. முஹ்ஸின்,
மகுதூம் தெரு,
காயல்பட்டினம்.

பெற்ற மதிப்பெண்கள்: 1147/1200
பள்ளிக்கூடம்: சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி

நகரின் ஏழு பள்ளிக்கூடங்களில் இருந்து 455 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 450 மாணவ - மாணவியர் வெற்றிப்பெற்றுள்ளனர். நகர வெற்றி சதவீதம் - 98.90.

100 சதவீதம் தேர்ச்சி கண்ட பள்ளிக்கூடங்கள் விபரம் வருமாறு:

(1) சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி (96/96)
(2) எல்.கே.மேனிலைப்பள்ளி (88/88)
(3) முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி (32/32)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள்
posted by Umar Rizwan Jamali (Singapore) [09 May 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27323

தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அதற்கு உறுதுணை புரிந்த அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்.....
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [09 May 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27324

அரசு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Shaikna Lebbai (Singapore) [09 May 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27325

Alhamdulillah!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இரண்டாவது லட்டு தின்ன ஆசையா ...??
posted by முத்துவாப்பா.... (al khobar) [09 May 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27327

மாஷா அல்லாஹ் .....!!!!

100% வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் , வெற்றிக்கு அயராது பாடுபட்ட மாணவ கண்மணிகளுக்கும் , ஆசிரிய பெருமக்களுக்கும் , பெற்றோர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன் .

குறிப்பாக இந்த ஆண்டுடன் ஓய்வு பெரும் எமது எல் கே பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹனிபா அவர்களுக்கு மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைத்தது ஏற்கனவே ஒரு லட்டை கொடுத்து விட்டார்கள் . இந்த 100 % வெற்றி மூலம் மாணவர்கள் அய்யா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா ...?? என்று கேட்க வைத்துவிட்டனர் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Shaik MMS (Hong Kong) [09 May 2013]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 27329

Dear Admin,

Please change the name of 3rd position as it is wrongly spelled out. It should be Sara Mahfooza. Please correct in all related messages.

எம்.ஸாரா மஃப்ரூஹா,

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [09 May 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27330

+ 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நமது ஊரில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மானவிகளுக்கும மற்றும் வெற்றி பெற்ற அணைத்து மாணவ , மாணவிகளுக்கும் மனம் நிறைந்த எனது நல்வாழ்த்துக்கள் . பாராட்டுக்கள்

இன்ஷா அல்லாஹு , அடுத்த வருடம் நமது காயல் நகரின் மாணவ, மாணவிகளில் ஒருவர் நமது மாநிலத்தில் அல்லது நமது மாவட்டத்தில் முதல் இடம் பெற்று நமது காயல் நகருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என்போன்ற பலரின் ஆசை . அதற்க்கு நம் மாணவ கண்மணிகள் இன்னும் அதிகம் முயர்ச்சி எடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் அன்புடன் கேட்டு கொள்கிறேன் . நல்ல முயர்ச்சி நிச்சயம் வெற்றி தரும் .

நாம நாடும் நா ட்டங்களை வல்ல நாயன் நிறைவேற்றி தருவானாக . ஆமீன் . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [09 May 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27331

சாதனை மாணவி சாமு சமீராவிற்கு வாழ்த்துகள்

M.K.A. DAWOOD PALLAKMARKET. GODOWNST. CHENNAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...பிளஸ் டூ
posted by hylee (colombo) [09 May 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27334

மாணவ கண்மணிகள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...பார்ழ்,வாஜிப் எடிட் பண்ணாமல் நெட்டில்ல் oiokda
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [20 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27500

  .நமது மாணவ , மாணவிகளின்  அறிவுச்சுரங்கம்  அஸ்ஸலாமு  அலைக்கும்! அல்ஹம்து லில்லாஹ் !

நமது சுபைதா ஸ்கூலின் மாணவிகளின்  அறிவுச்சுரங்கத்தின் ஆழத்திற்கு  எடுத்து காட்டாக நல்ல  ஒரு மகிழ்ச்சியான செய்தி .100 க்கு 100வெற்றி  பெற்றவர்களுக்கும் பெற  முனைந்த வர்களுக்கும்  மனமார்ந்த  பாராட்டடுக்குக்கள் . பாடுபட்ட ஸ்தாபன உழைப்பாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும். ஒரு  நன்றிக்கூட்டம் ஏற்பாடுசெய்து மகிழ்விப்பதும்  ஊர்மக்கள்  கடமை.   சேவை ஸ்தாபனங்கள்  செய்யுமா ? 

  அத்துடன்  இம்மாணவ மாணவி மணிகள் 10, 12 வருடங்கள் உலகத்தின் பொருள்   தேடும்  கல்வி  படித்து வெளிஏறிய மாணவிகளுக்கு ,கட்டாயம்  செய்ய  வேண்டியவைகள்  என்னவெனில் ,   மேற்படி  பாடசாலை ,ஸ்தாபனங்களும் ஆகிறத்து  நலவாழ்வுக்கான  கல்வி கற்றுகொடுக்கும்  சன்மார்க்க கல்விஸ்தாபனங்களும் சேர்ந்து  மாணவிகளின்  சண்மர்க்கப்பாடத்தின் நிலமைகள் என்ன  என்பதையும் காலேஜுக்கு போகுமுன்  தேர்வுகள் நடத்தி ஆராய்ந்து  ஒரு முன் மாதிரியான இஸ்லாமிய   மக்களாக ஆக்காவிடில் அல்லாஹ் கூறும் எச்சரிக்கை  ,வார்த்தை களுக்கும் ,நாயகம் (ஸல்)அவர்கள் கூறும் போதனைகளுக்கும் செவி சாய்க்காத  (பாடசாலை وزஸ்தாபனத்தார்கள்  ஆகிய) நாம் மட்டுமல்ல உலகளாவிய     காயல்    நல ,maன்றங்களும் , ஏன் முழு சமுதாயமும் பதில் கூற வேண்டியது இருக்கும் .

இப்பொழுது தெரியும் நாமும் நம் மக்களும் சொர்க்கப்பாதாயில் செல்லுகிரோமா  அல்லது veru  பாதையிலா ?  செலவு செய்வதும் சம்பாத்தியம் செய்வதிலும் ஒரு பசவுக்கும் கணக்கு கொடுக்கணும் .இந்த ர்ண்டிலும் ஹராம் புகுந்தால் இஸ்ராப் ஆகிவிடும் 

இஸ்ராப் ஆகிவிட்டால் ان الله لا يحبب المسرفين    எனும் திருக்குர்ஆண் ஆயத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆக ஆகிவிடுவோம்     منهما.نعوذ ب لله . ا' مين.

   ஒரு அற்புத  போதனை "  நாயகம்  (ஸல் ) அவர்கள் கூறினார்கள், குடும்பத்தார்களை  மார்க்க அறிவில்லாமல் வளர்த்த    வளர்த்து வைத்த மனிதனாகிரவன்  ...... நாளை கியாமத்து நாளில் அவன் அல்லாஹ்வை சந்திக்குபோது அவன் துன்யாவில் செய்த  அத்தனை    பாவங்களும் சிறிதாகி விடும்.! "  நூல், குற்ரத்துல்  உயூன் .தொகுப்பு அல்லாமா அபுல் லைது  சமர்கன்தீ ( ரஹு.) ரேடியோ சிலோனில் ஒலிப் பதிவு ஒலி நாடா  1958.   சிந்தித்தால் அவ்வளவும் சேர்த்து  இந்த பாவம்  இரட்டிபாக்கி கிவிடும்.மேற்சொன்ன விஷயங்களை  திருப்பி பாருங்கள் 

மேலும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

E9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உ ங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.

மேலும் 

 الا كلكم راع و كلكم مسئول عن رعيته،

ஹதீதுகளின்கருத்துச்சுருக்கம் …..

  எல்லா மேற்பார்வையாளர்களையும் கேட்கப்படும், , இப்னு  உமர் ரழி …… அன்ஹுமா அவர்கள் மூலம் நபி ஸல்…. அவர்கள் கூறியதாக  அறியப்படும், இதோ ! எல்லோர்மீதும் அவர்களின் மேற்பார்வையில் உள்ளவர்களை பற்றி கேட்கப்படும் —–

1-ஒரு தலைவர் , ( பொருப்பாளர்)க்கு அவரின்  கீழுள்ளவரகளைப் பற்றியும்    கீழுள்ளகுடும்பத்தார்களைப்பர்றியும்  3-ஒரு பெண்ணிற்கு அவளின் கணவர் ,மற்றும்  பிள்ளைகளைப் பற்றியும் அததன்  பரிவர்த்தனைகள் பற்றியும்   4- ஒரு அடிமை அல்லது சம்பளக்காரருக்கு அவரின் எஜமானர் அல்லது  முதலாளியின் பொருள்களின் கண்காணிப்பு பற்றியும்   கண்டிப்பாக ( மஹ்ஷரில்) வினவப்படும்.அல்லாஹ்  பாதுகாப்பு அளிப்பானாக 

N.B .    :-  முதல் இடம் காலேஜ் படிப்பா மார்க்க  படிப்பா (மதரசாவா )?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved