Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:01:36 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10754
#KOTW10754
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 9, 2013
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: சுபைதா மேல்நிலைப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சி! முதல் மதிப்பெண் 1149!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2774 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முடிவுகளின்படி, காயல்பட்டினம் சுபைதா மேல்நிலைப்பள்ளியிலிருந்து 96 மாணவியர் தேர்வெழுதினர். அவர்களில் 96 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி வெற்றி சதவீதம் - 100

பள்ளிக்கூட முதல் மதிப்பெண் - 1149 (பீ.எம். சாமு சமீரா, த/பெ பி.எம்.எஸ். மொஹிதீன் அப்துல் காதர், தைக்கா தெரு)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by salai s nawas (singpaore) [09 May 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 27297

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr!!!!!!!!!!!!!!!!!!!!!!

வாழ்த்துக்கள் சாமு சமீரா . இதுதான் ஊர் முதல் மதிப்பெண்

ரொம்ப சந்தோசம் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தொடரட்டும் இந்த வெற்றி.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [09 May 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27299

100% தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் இந்த வெற்றி. நமதூர் பள்ளிகளில் (கமலாவதிக்கு அடுத்தபடியாக) இரண்டாம் இடம் என் நினைக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nizam (INDIA) [09 May 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 27300

சாதனை மாணவி சாமு சமீராவிற்கு வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மக்கி ஆலிம் நினைவு பரிசு 2013
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27306

+2 அரசு தேர்வில் ஊரிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று 1வது 2வது நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மக்கி ஆலிம் நினைவு பரிசு 2013 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

அதன்படி மருமகள் சமீரா முதலிடம் பெற்று முன்னணியில் இருப்பதாக அறிகிறேன். வாழ்த்துக்கள். சமீரா அவர்கள் தோழி பாத்திமா முஜ்தலிபாவை(எனது மகள் 9942434457- 9865263588) சந்தித்து மக்கி ஹவுஸ் 51 புதுக்கடை தெரு இல்லத்தில் மக்கி ஆலிம் நினைவு பரிசை உடனடியாக பெற்று செல்லும்படி வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் தேர்வு நகலையும் கொண்டுவந்தால் எங்கள் Recordக்கு உதவியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துக்கள்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [09 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27337

நகரில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்...! முயற்சி திருவினையாக்கும் எனும் முது மொழிக்கேற்ப முயன்றால் பெற முடியாதது எதுவுமில்லை! வாழ்த்துக்கள்! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (Panyu) [11 May 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 27377

நமதூர் நகராட்சியில் உள்ள DCW க்கு எதிராக கொடி பிடிப்பவர்கள் , அங்கு இருக்கும் கமலாவதி பள்ளியை மட்டும் நமதூர் பள்ளிகளின் கணக்கில் சேர்க்காதது ஏனோ தெரியவில்லை . மக்கி நூஹுதம்பி காக்கா , உங்களின் பரிசை கமலாவதி பள்ளி மாணவிக்குதான் கொடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved