தமிழக பிளஸ் 2 அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில் நாமக்கல் மாவட்ட மாணவர்கள் இருவர் 1200 மதிப்பெண்களுக்கு 1189
மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளனர்.
1. S. ஜெயசூரியா (வித்ய விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
2. S. அபினேஷ் (கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
1200 மதிப்பெண்களுக்கு 1188 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தினை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.
1. S. பழனிராஜ் (எஸ். வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
2. R. அகல்யா (ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர்)
1200 மதிப்பெண்களுக்கு 1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடத்தினை ஒன்பது மாணவர்கள் பெற்றுள்ளனர்.
1. N.G. ராஜேஸ்வரி (CEOA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலூர்)
2. E. கலைவாணி (குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
3. V. விஷ்ணுவரதன் (கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
4. A.K. கண்மணி (கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
5. U. மனோதினி (கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
6. K. ரவீணா (எஸ்.வீ. மந்திர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி)
7. A.S. நிவேதிதா (ஜியோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு)
8. பூஜா எஸ்.குமார் (சுவாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி)
9. S. முத்துமணிகண்டன் (நாஜரத் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி, திருவள்ளூர்)
[செய்தி திருத்தப்பட்டது @ 9:00am /19.05.2013]
|