செய்தி: காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அந்நியன் திரைபடத்தின் முடிவுகள் நடக்கும்,,, posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[03 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27728
பலமுறை அரசுவிதி முறைகளை மீறி காற்றிலும், கடலிலும் தனது இரசாயனகழிவுகளை வெளியேற்றியதை ஆதராத்துடன் நாம் பார்த்திருக்கிறோம். நண்பர் கிஸார் அவர்களே.. இன்னும் இவர்களின் கொடூர செயல்கள் பல உண்டு... நல்ல நீர் சேமிப்பு ஆற்றின் நீரோடையை நாசமாக்கி அதில் அமில கழிவுகளை கலக்க செய்து நீர் வளத்தையும் - மண் வளத்தையும் கேள்விக்குறியாக்கிய கொடுமையால் தற்போது கால்நடைகளும் விதிவிலக்கு அல்ல..!
ஸ்ரீநிவாசன் அவர்கள் தான் படி (கூலி) வாங்கும் நிறுவனத்திற்க்கு ரெம்பவும் விசுவாசமாக அதனால் பல உயிர்கள் மடிந்தாலும் அதை பற்றி அக்கறை சிறிதும் இல்லாமல் தனது விஷத்தை கொட்டி உள்ளார்...
இந்த மாதிரி நபர்களுக்கு அந்நியன் திரைபடத்தின் முடிவுகள் போல இறைவனால் கொடுக்கப்படும் காலம் விரைவில் அமையும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross