என்ன தவறு நமது பேரவையின் உள்ளே நடக்கின்றன - இருக்கின்றன...? என்ற வினாக்களை மனதில் சிந்திக்கவும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27772
“ஐக்கியப் பேரவையில் ஐக்கியமில்லாத அவல நிலை” என்ற சொல் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது, அந்த வாசகம் அவர் பயன்படுத்தவில்லை என்று தக்வா செயலாளர் வாசகர்கள் பார்வைக்கு விளக்கம் அளித்துள்ளார்... இருந்தாலும் உண்மை அதுவே “ஐக்கியப் பேரவையில் ஐக்கியமில்லாத அவல நிலை” என்றே உணர முடிகின்றது..! ஐக்கியப் பேரவையில் ஐக்கியம் இருந்து இருந்தால் அன்று நடந்து நகரமன்ற தலைவர் தேர்தலில் ஐக்கிய பேரைவை அறிவித்த வேட்பாளர் அல்லவா வெற்றி பெற்று இருக்க வேண்டும்...
ஆன்மிகத்திலும் - அரசியலிலும் பேரவை ஒதுங்கி இருக்க வேண்டும்...! நகர் மக்கள் ஏன் நமது பேரவைக்கு நகரமன்ற தலைவர் தேர்தலில் ஆதரவு தராமல் போனார்கள்...? என்ன தவறு நமது பேரவையின் உள்ளே நடக்கின்றன - இருக்கின்றன...? என்ற வினாக்களை மனதில் சிந்தித்து அதை களைந்தாலே போதும் ஐக்கிய பேரவை என்றும் ஐக்கியத்தோடு நமது நகர் மக்களின் ஆதரவோடு இயங்கும்...! என்பது உறுதி...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross