Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[05 June 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27792
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் அத்தியாவிசயமான "பாஸ் பட்டன்" தான், இது மாதிரியான ஒன்று கூடல், சிற்றுலா போன்றவைகள்.
அனைவர்களையும் புகைப்படத்தில் கண்டு எங்களுக்கும் ஒரு பூரிப்பு. சகோதரர் இஸ்மாயில் காக்காவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதே இளமை, அதே அழகு.. மாஷா அல்லாஹ்..!
180 பேர் வரை இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டது ஒரு ஆச்சரியம். இவ்வளவு காயலர்கள் இருக்கின்றார்களா?
"செய்யத் புக்ஹாரா உணவகம்" - புதிய செய்தி. நம்மவர்களின் உணவகமா..! சந்தோசம். நன்கு அபிவிருத்தி ஆகட்டும்.இன்ஷா அல்லாஹ்.
உங்களை வாழ்வு இனிமையாகவும், நிம்மதியாகவும் அமைந்து, நம் ஊருக்கு நன்மைகள் பல செய்து வாழ பிராத்திக்கின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross