Re:...கண்ணுப் பட போகுதய்யா.... posted byMuhammad Nooh KA (Sharafiyyah, jeddah)[11 June 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27892
மாஷா அல்லாஹ்...மின்வாரியத்தின் துரித நடவடிக்கையின் காரணமாக அப்பிரச்சனை முடிந்தது.
ஆனால் தவறு செய்த நபர்கள் தப்பித்துவிட்டார்களே?தலைமறைவாகிவிட்ட அந்த நபரை கண்டுபிடித்து உரிய சேத தண்டத்தை வசூலிக்க வேண்டும்.
பொதுசொத்துக்கும், பொதுமக்களுக்கும் முறையே நஷ்டத்தையும், ஆபத்தையும் உண்டாக்கும் வீணர்களுக்கு இவ்வாறு செய்தால்தான் ஒரு பாடமாக அமையும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross