தெரியவே தெரியாது! posted byS.K.Salih (Kayalpatnam)[13 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27988
இச்செய்தியை வெளியிடும் வரை, இவர்கள் துளிர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி அவர்களின் கணவர் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. தெரிந்திருந்திருந்தால், அதையே தலைப்பாக இட்டு செய்தி வெளியிடப்பட்டிருக்கும்.
சகோதரர் ஸாஹிப் தம்பி அவர்கள் சிறந்த சேவகர். தானும் பொதுச்சேவை செய்து, தன் மனைவியையும் அதில் ஈடுபடுத்துவதென்பது எல்லோரும் எளிதில் செய்திடும் காரியமல்ல. அதற்கென ஒரு மனப்பக்குவம் வேண்டும். அப்பக்குவத்தை நிறைவாகப் பெற்றவர் ஸாஹிப் தம்பி காக்கா அவர்கள்.
அமைதியே உருவான அன்னாரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை கருணையும், கிருபையுமுள்ள அல்லாஹ் ஒளிமயமாக்கியருள்வானாக! அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவனத்தை வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்று, துணையிழந்திருக்கும் என் அன்புச் சகோதரி ஆயிஷா ஸாஹிப் தம்பி அவர்கள் மற்றும் அவர்கள்தம் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross