செய்தி: அரவிந்த் கண் மருத்துவமனை, ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் இணைந்து, ஜூன் 16 அன்று கண் மருத்துவ இலவச முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[13 June 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27997
நடைபெற உள்ள கண் மருத்துவ இலவச முகாம், பிரயோசனமாகவும், நன்மையாகவும், பல பயனாளிகள் நன்மை அடையும் வகையில் அமைய வாழ்த்தி பிராத்திக்கின்றேன்.
நம் ஐக்கியப் பேரவை மீண்டும் வீரியமுடன் களத்தில் இறங்கி மக்கள் பணிகள் செய்து, ஊரை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறேன்.
'கண் மருத்துவ இலவச முகாம்' என்பதற்கு பதிலாக "இலவச கண் மருத்துவ முகாம்" என்று பதிவு செய்தால் நன்றாக இருக்குமே.!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross