Re:... யூரோ காயலைட் posted byசாளை பஷீர் (மண்ணடி , சென்னை)[18 June 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 28125
ஹாங்காங் சுற்றுலா காட்சிகள் மனதிற்கு குளு குளு என இருந்தது.
எனது சிறு பிராயத்து நண்பன் டி.இஸ்மாயீலை பார்க்க முடிந்ததில் மனதிற்கு நிறைவாக இருந்தது. இஸ்மாயிலீன் அன்றும் இன்றும் மாறாத இளமை தோற்றம்.அரைகிழவனான எனக்கு பொறாமையாக உள்ளது. மாஷா அல்லாஹ் !! அல்லாஹ் அவனுக்கு முழு உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.
ஹாங்காங் தொடர்பான நிழற்படங்களில் ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனிக்க முடிகின்றது. அங்கு வாழும் நம் காயலர்களின் உடலும் தோற்றமும் உடையும் ஆளுமையும் வசீகரமாக உள்ளது. பாரக்கல்லாஹ் !!
ஆங்கிலோ இந்தியன என்பது போல பேசாமல் அவர்களுக்கு ஈரோ காயலைட்
என்ற பட்டத்தை கொடுத்து விடலாம் போல.
தாயகம் துறந்த ஹாங்காங் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை அங்கு வாழும் நம்மவர் யாராவது எழுத்தில் செதுக்கலாமே ! அங்கு வர வாய்ப்பில்லாதவர்களுக்கு அது ஒரு காட்சி பட்டறிவை கொடுக்கும்தானே !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross