2000 பேர் ஒப்பமிட்டு தலைமைக்கு அனுப்பியதாக தகவல்... அதன் எதிரொலி தான் மாவட்ட பொறுப்பு வேறு நபருக்கு posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[19 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28150
காயலை புறக்கணிக்கும் சூழல் வரலாம். கவனம்...!
C & P
இதோ நான் சொல்கிறேன் பிறரின் தூண்டுதலின் பேரில் உண்மையான அ தி மு க மூத்த உறுப்பினர்கள் - தொண்டர்கள் புறக்களிக்கப்பட்டு கூட நட்புடன் சேர்ந்து தற்போது அது அவருக்கே கேடா முடிந்துள்ளது....
உண்மையான மூத்த அ தி மு க உறுப்பினர்கள் - தொண்டர்களின் சமீபத்திய நீர் மோர் பந்தலின் உரை வருகின்றன மக்களவை தேர்தலுக்கு பெரும் சவாலாக இருபதாகவும் ஆகையால் அ தி மு க தலைமை தனது உரையை உண்மை நிலையை உளவு துறை மூலம் விசாரித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை உண்மையான மூத்த அ தி மு க உறுப்பினர்கள் - தொண்டர்கள் 2000 பேர் ஒப்பமிட்டு தலைமைக்கு அனுப்பியதாக தகவல்...
அதன் எதிரொலி தான் மாவட்ட பொறுப்பு வேறு நபருக்கு கொடுத்துள்ளதாக தெரிகின்றது... மந்திரி பதவி போனதற்கு தலைமை காரணமாக இருக்கலாம்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross