انا لله وانا اليه راجعون posted byM.S.Kaja Mohideen Mahlari (Singapore)[21 June 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28193
السلام عليكم ورحمة الله وبركاته
எனது அருமை சகோதரர் அல்ஹாஜ் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ அவர்களின் தந்தையும், எனது அன்பின் மச்சான் ஜனாப் அஹ்மத் புஆது அவர்களின் சாட்சப்பாவுமான அல்ஹாஜ் எஸ்.எல்.அஹ்மத் ஆலிம் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப்பட்டேன்.
நான் புறப்பட்டு வரும் முன்பு அவர்களை நோய் விசாரிக்க சென்றபோது மிகவும் அழகாக பேசிக்கொண்டு இருந்ததை நினைத்து பார்க்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களை பொறுத்து, அன்னாரின் மண்ணறையை ஒளிமயமாக்கி , சுவன பூங்காவனமாக மாற்றி, நாளை மறுமையில் மாநபி (ஸல் ) அவர்களின் மேலான சபாஅத்தை
பெற்று அன்னாருடன் ஜன்னத்தில் குடியிருக்க செய்வானாக !
அன்னாரின் குடும்பத்தார்கள் யாவருக்கும் மேலான சப்ர் எனும் பொறுமையை , நற்கூலியை வழங்குவானாக !
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , நர்சலாமினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross