Re: தினத் தந்தி ... posted byAbdul Wahid S. (Kayalpattinam)[22 June 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 28233
1940 ல் பிரிட்டனில் வக்கீல் தொழிலுக்கு பயிற்ச்சி கொண்டிருந்த மறைந்த சி.பா. ஆதித்தனார் அங்கு 1855 லிருந்து வெளியாகிக் கொண்டிருந்த "The Daily Telegraph " (The Daily Telegraph and Courier ) என்ற தினப் பத்திரிக்கையின் பெயரைத்தான், 1942 ல் மதுரையில் தான் துவங்கிய பத்திரிக்கைக்கு தமிழில் மொழி பெயர்ப்பு செய்து 'தினத் தந்தி" என்று பெயர் வைத்தார்.
"Telegram" என்பது "தந்தி". "Telegraph" என்பது அந்த தந்தியை அனுப்பக்கூடிய இயந்திரம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross