செய்தி: அரசு மருத்துவமனையிலுள்ள குறைகள் சரிசெய்யப்படாவிடில், உண்ணாவிரதப் போராட்டம்! சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் தொகுதி M.L.A. அனிதா ராதா கிருஷ்ணா அவர்களின் இந்த கடமையை நாம் என்ன வேண்டு சொல்லுவது ....நம் ஊர் பொது மக்கள் அனைவர்களும் மனதார பாராட்டியே ஆகணும் .....
பொதுவாகவே நம் MLA அண்ணாச்சி அவர்களுக்கு நம் ஊர் மக்கள் என்றாலே தனி ஒரு அலாதியான அன்பும் / பாசமும் ...பிரியமும் .....உண்டு + .நம் ஊருக்கு பல நல்ல செயல் திட்டங்களும் செயல் படுத்தனும் என்கிற மனதில் எண்ணமும் எப்போதும் உண்டு .............
நமது அருமை அண்ணன் M.L.A. அனிதா ராதா கிருஷ்ணன் அவர்களின் இந்த யாருமே எதிர் பார்க்காத திடீர் அரைவல் சோதனை .....தொடரட்டும் .....அப்பத்தான் நமது ஊர் அரசு மருத்துவமனையும் சரி ....நமது அரசு அதிகாரிகளும் சரி ரொம்பவும் கவனமும் / சுத்தத்துடனும் இருந்து வரலாம் ......
நமது அருமை அண்ணன் M.L.A. அனிதா ராதா கிருஷ்ணன் அவர்களின் இது போன்ற தீடீர் சோதனைகள் தொடரட்டும் ............
தாங்கள் எங்கள் ஊர் பொது மக்களுக்கு வேண்டி நல்ல காரியத்துக்காக .... போராட்டம் என்று சொன்னால் எங்கள் மக்கள் ஒரு அணியில் தங்களுடன் தொடர்வார்கள் ...
நம் சகோதரர் நிஜாம் அவர்களின் வார்த்தை 100 % சரியானதே ......நம் அண்ணாச்சி அவர்கள் நம் ஊர் பொது மக்களின் மன எண்ணத்தோடு ஒட்டி விட்டார்கள் ....... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross