Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[01 July 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28338
என்னத்தை விழிப்புணர்வு.. ஒன்றும் புரியவில்லை.
மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை பற்பல வருடங்களாக உபயோகித்து வந்தோம். குறிப்பாக Pioglitazone என்ற மாத்திரையைதான் பரவலாக மக்கள் சர்க்கரை நோய்க்கு சாப்பிட்டு வருகிறார்கள்.
சென்ற வாரம் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட மூன்று மாத்திரைகளில் இதுவும் ஒன்று.
இதை சாப்பிட்டால் இதய நோய் வரும்,ஹர்ட் அட்டாக் வரும், அந்த வலி வரும், இந்த பகுதி செயல் படாமல் போகும் என்று ஆராய்ச்சி முடிவு சொல்லுகிறதாம். அடக் கொடுமையே. இனி யாரை தான் நம்புவதோ...!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross