இதயம் நொறுங்கும் இமயச்சோகமே posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[01 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28343
சிறகுகள் முளைத்து சிட்டாப்பறக்க வேண்டிய பருவம், எத்தனையோ இமாலய சாதனைகளை
இவ்உலகில் சாதிக்க, சந்திக்க வேண்டிய எதிர்காலம்,
எல்லாவற்றையும் இமிபொழுதில் மறந்துவிட்டு, என்ன செய்கிறோம் என்று தெரிந்தும் தண்ணீரிழுப்போடு சவால் செய்து சலனமற்ற உடலோடு ஒதுங்கியுள்ள சகோதரரே!
உயிரோடு விளையாடிய உம் விளையாட்டின் விளைவு, வற்றாத விழிநீரையும் வருங்கால வெறுமையான வாழ்க்கை இன்னல்களை எண்ணி ஏங்கி தவிக்கும் உம் தாயாரின் தற்போதைய நிலை இதயம் நொறுங்கும் இமயச் சோகமே!
பல தடவைகள், பல அறிவுரைகளை அறியாத, புறியாத
வயதிலுள்ளவர்களுக்கு போதித்துக்கொண்டே இருந்தாலும், இது போன்ற துயரச் சம்பவங்களைப் பார்த்தாவது தங்களைப் பக்குவபடித்திக் கொள்ளட்டும் எனதருமை பயமறியா பிஞ்சுகளே!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பிழைகளைப் பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை வழங்கியருள் வானாக ஆமீன்!
பெற்ற பிள்ளையை பறக்க, துடிக்க பறிகொடுத்த
அந்த தாய்க்கும் மற்றும் குடுபத்தார்களாகிய அனைத்து உறவினர்களுக்கும் அல்லாஹ் உடைய அழகிய பொறுமையான "சபூரை" கடைபிடித்துக் கொள்ளுங்கள் என்றுகூறி, என் சலாத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross