உள்ளூர் காரனுக்கு பேயிக்கு பயம். வெளியூர் காரனுக்கு தண்ணிக்கு பயம். (முதியோர் வாக்கு) posted bys.s.md meerasahib (kayalpatnam)[01 July 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 28360
அஸ்ஸலாமு அலைக்கும். إنا لله وإنا اليه راجعــون
எல்லாம் வல்ல அல்லாஹ்.... இந்த மாணவனின் பிழைகளை மன்னித்து, அவரின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
அன்பு இளஞ்சர்களே.... உள்ளூர் காரனுக்கு பேயிக்கு பயம். வெளியூர் காரனுக்கு தண்ணிக்கு பயம். என்று முதியோர்கள் சொல்வார்கள். அது உண்மை என்பது நிரூபணம். உள்ளூர்காரனுக்கு ஆழம், சகதி, சுழல் மற்றும் எச்சரிக்கை பகுதிகள் அறிந்து குளிப்பார்கள். மேலும் இந்த சகோதரன் குளித்த பகுதியிலும் எச்சரிக்கை போர்டு வைத்து இருந்ததாக ஊரில் சொல்வதை கேள்வியுற்றேன்.
ஆகையால் அன்பு சகோதரர்களே... தண்ணீர், மின்சாரம், நெருப்பு, இயற்கை காற்றுடன் உங்களின் சாகசங்களைக் காட்டவேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross