செய்தி: ஜூன் 27 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பால் ஒத்திவைப்பு!! வீடியோ காட்சிகளுடன் விரிவான விபரங்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இயற்கை குணம் மாறாது posted byAbdul Wahid S. (Kayalpattinam)[07 July 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 28440
யாரிந்த சாரா உம்மா ? சபை நாகரீகம் அறியாத பெண். மன்றத்தின் தலைவியை பரத்து தகாத வார்த்தைகளால் மன்ற நிகழ்விலேயே விமர்சிக்க என்ன உரிமை உள்ளது? .........
Copy & Paste (Re:Comment Reference Number: 28439)
இந்த பெண் உறுப்பினரின் அடாவடித்தமான சொல் மற்றும் செயலை வீடியோ வில் பார்த்து அதிர்ந்து போன ஒரு ஆலிம் தனது ஜும்மா உரையில் இவருக்கு பிரத்தியோகமாக 'நசீஹத்" செய்தார். அவர் இன்னும் திருந்தவில்லை, பெண் அடாவடித்தனத்தை கைவிடவில்லை என்பது இப்போது வெளியாகியுள்ள வீடியோவிலிருந்து தெளிவாகிறது.
எங்ககளுடைய வார்டு (8 வது வார்டு) உறுப்பினர் (சகோ., பெத்தா தாய்) நகர்ரட்சி தலைவிக்கு எதிராக செயல்பட்டாலும், பெண்ணுக்கே உரித்தான சில கட்டுப்பாட்டுடன் இதுவரையில் செயல்பட்டு வருகிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் பண்பாடு உள்ளது என்பது பெருமைப்படத் தகுந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross