இறைவேதத்தின் (குரான்) மீது சத்தியம் செய்யட்டும்.... செய்ய தயாரா...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[07 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28450
நகராட்சி கூட்டத்தில் என்ன விவாதிக்க படுகிறது...? மக்கள் பணம் எதற்காக செலவிட படுகிறது...? என்ன.. என்ன.. தீர்மானம் நிறைவேற்ற படுகிறது இவைகளை பார்த்து ஒட்டு மொத்தத்தையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நகராட்சியில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு நகராட்சி ஊழியர்களில் பல நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து பல சிக்கல் - சிரமம் வருவதனாலும்... மேலும் அதனால் சில பேருக்கு தான் நினைத்தது மாதிரி வருவாய் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்...! இப்படி அனைத்துக்கும் தடையாக இருப்பவருக்கு எதாவது ஒருவகையில் ஒரு கடினத்தை காவல்துறை மூலம் கொடுக்கபட்டுள்ளது.. இது போன்ற சம்பவம் நாளை அது பிறருக்கோ அல்லது எனக்கே கூட நடக்கலாம் சில உண்மைகளை கருத்தின் மூலம் வெளிபடுதுவதனால்...
தன்னை வழிமறித்து மிரட்டியதாக கூறும் இந்த நபரும் அதை நான் நேரில் பார்த்தேன் என்று காவல்துறை முன் + நீதி மன்றம் முன் சாட்சி கூறும் நபரும் இறைவேதத்தின் (குரான்) மீது சத்தியம் செய்யட்டும்.... செய்ய தயாரா...?
ஒருவரின் ஏற்பாட்டில் இது மிக துரிதமாக நடந்துள்ளது என்பது நகரில் உள்ள அணைத்து மக்களுக்கும் இச்சம்பவம் குறித்த உண்மை நிலை அறிவார்கள்...
நகராட்சியில் நமது உரிமைக்குரல் நெரிக்கப்பட்டுள்ளது... இச்சம்பவம் பிறருக்கும் பாடம் என்று உணர்த்தப்பட்டுள்ளது..!
இச்சம்பவத்தால் நகராட்சியில் வேறு ஒரு கூட்டம் நமது வரிபனத்தில் ஆதாயம் அடைவது உறுதி....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross