தார்மீக அடிப்படையில் நடத்தும் போராட்டத்திற்கு தடை posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[07 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28453
தார்மீக அடிப்படையில் நடத்தும் போராட்டத்திற்கு தடை அளிப்பதில் அம்மா சளைத்தவர் அல்ல!
அவரோடு பிரிந்து சென்றவர்களை அலைக்கழித்து ஏன் ஆண்டுவரை கூட சிறை வாசம் செல்ல சித்துவேலை முடுச்சு போடுவதில் முன்னணி பெற்ற கட்சி தான்
அதிமுக. என்றால் அது மிகையல்ல!
அம்மாவோடு இருந்து பிரிந்தவர்கள் குற்றகூண்டு, வீடு என்று அலைவேதே அதற்க்கு சாட்சி!
எந்த அடக்குமுறைக்கும் எத்தனை அராஜகத்திற்கும் அஞ்சக்கூடியவர்களா உண்மை முஸ்லிம் மாந்தர்கள்?
உள்ளத்தில் உரம் ஏற்றியவர்கள் உண்மை விசுவாசத்தை உள்ளத்தில் விதைத்துள்ளவர்கள் அவர்களின் உண்மை விசுவாச உணர்ச்சியை உரசி பார்க்கநினைத்தால்,
பார்க்கும் திசையெங்கும் எங்கள் இனஒற்றுமை பெருவெள்ள பேரலை பீறிப் பாய்ந்து அதில் பொலைத்தால் போதும் என்ற அளவிற்கு அதிமுக அரசு திக்குமுக்காடி விடும் கவனம். .
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross