Re:...கதையின் ஆரம்பம் மோகம் முடிவு சோகம் posted bymackie noohuthambi (kayalpatnam)[09 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28510
ஹிஜாஸ் மைந்தனுக்கு வாழ்த்துக்கள். மலரும் நினைவுகளை எல்லோர் உள்ளங்களிலும் தாலாட்டாக தந்திருக்கிறீர்கள். உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை. படிக்க படிக்க மனம் கொள்ளை போனது. உங்கள் இறுதி வரிகள் மன இறுக்கங்களை உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியது.
ஆனால் விடியலைத் தேடி அலையாதீர்கள். உலக முடிவு காலம் வரும்போது என்னவெல்லாம் நடக்கும் என்று முன்னறிவிப்பு செய்த நபியின் வார்த்தைகள் பொய்யாவதில்லை இதுதான் நமது நசீபு. நமக்குப் பிறகு வரும் தலைமுறைகள் இன்னும் எவ்வளவு அணுபவிக்க வேண்டி வருமோ.
இறைவா, திருத்தக் கூடியவற்றை திருத்தும் தைரியத்தை எனக்கு தா!
திருத்த முடியாதவற்றை ஏற்றக் கொள்ளும் மனப் பக்குவத்தை எனக்குத் தா!
இந்த இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் அறிவையும் ஆற்றலையும் எனக்குத் தா!!!
இந்த பிரார்த்தனையோடு புனித ரமலானை வரவேற்போம்.நல் அமல்கள் செய்வோம். அல்லாஹ்வின் கருணையை பெறுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross