செய்தி: ரமழான் 1434: பிறை தென்படாததால் இன்று நோன்பு இல்லை! ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!! விரிவான விபரங்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மாஷா அல்லாஹ் ,மர்ஹபா! posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam)[10 July 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 28518
FROM KAYALPATNAM.COM
செவ்வாய், ஜுலை 9, 2013
ரமழான் 1434: பிறை தென்படாததால் இன்று நோன்பு இல்லை! கயல்பபட்டனம் ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!! விரிவான விபரங்கள்!!!
அஸ்ஸலாமு அலைக்கும்! السلام عليكم و رحمةالله و بركاته
மாஷா அல்லாஹ் ! யா அல்லாஹ் முந்திய காலங்களில் இவ்வாறே எல்லா விதமான ஊர் விவகாரங்களையும் மார்க்க விவகாரளையும் உலமாக்களுடன் கூடி முடிவு எடுத்து அதன் படி உலமாக்களும் , உமராக்களும் , அவாமுன்னாஸ் களும் நடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களே அவ்விதமான சூழ்நிலையை மீண்டும் தருவாயாக ! முடிவுக்கு முயற்சி செய்த அத்தனை உலமாக்களுக்கும் ஊர்மக்களின் சார்பாக நன்றி .
جزاءكم الله خيرا جزيلا و شكرجميلا اللهم طول حياتكم وأخلف نفقة كم ا'مين
வியாழக்கிழமை 11-7-2013 ஹிஜ்ரி 1434 அன்று நோன்பு வைக்கும் அனைவருக்கும் சங்கைமிகு ரமழான் வாழ்த்துக்கள் .
அத்துடன் தற்கால , வருங்கால ஊர், உலக சன்மார்க்க நன்மைக்காக ஓர் அத்தியா அவஷ்யமான வேண்டுகோள் !
நுஜ்மு , பலக்கி சம்மந்தமான பாட வகுப்புகள் கண்டிப்பாக உலமாக்களுக்கும் குறிப்பாக இளம் உலமாக்களுக்கும் இடைக்கிடை நடத்த ( Course of training )ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எல்லா உலமாக்களுக்கும்,இருமதரசா நிர்வாகி களுக்கும் வேண்டிக்கொள்கிறோம். அல்லாஹ் ,ரசூலுக்காக உடனடி ஏற்பாட்டை இந்த 1434ரமழானிலேயே ஆரம்பியுங்கள் .நாட்டில் இதற்கான SPECIALIST கள் சில ஆலிம்கள் தான் இருக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross