Re:.மக்களுக்கு புரியும்.... posted byMohammed Nooh KA (sarafiyyah, jeddah)[11 July 2013] IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28549
இரண்டாவது பைப் லைன் திட்டம் எந்த அளவில் நடந்து வருகிறது, அது விஷயமாக நம் நகர் மன்ற தலைவி எவ்வளு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்று அவரை அறிந்த மக்களுக்கு மிக நன்றாக புரியும்.
பதவி ஏற்ற நாளிலிருந்து மன்ற உறுப்பினர்கள் தலைவிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இதுவரையில் நமதூரில் பல நலதிட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்து அதன் பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருப்போம்.
ஆனால் எதையோ எதிர்பர்த்து பதவிக்கு வந்தவர்களால் அதை அடைய முடயாத ( சட்டியில் இருந்தும் அகப்பையில் எடுக்க இயல வில்லை ) காரணத்தால் நமதூரும், நாமும் பல இழப்புகளை சந்தித்துள்ளோம் என்றால் அது மிகையாகாது.
இனியாவது இந்த உறுப்பினர்கள் வறட்டு கவுரவத்தினால் வெற்று கூச்சல் போடாமல் நகர தலைவிக்கு முழு மையான, உண்மையான ஒத்துழைப்பு கொடுத்து பதவியில் அமர்த்திய மக்களுக்கு நம்பகமானவர்களாக இருப்பார்களாக.
இறைவனிடமும் இதையே பிரார்த்திப்போமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross