சவுதி அரசால் தர படுகின்ற இந்த தகவல் முற்றிலும் சரியானதே. தற்போது இடம் வசதி குறைவான சூழ் நிலைமை தான் மக்காவில் உள்ளது .தனியார்களின் கோட்டாவை குறைத்து ....ஹஜ் கமிட்டின் கோட்டாவை கூட்டி ....தடுத்தர மக்களுக்கும் / ஏழை மக்களுக்கும் ( பல வருடங்களாகவே குலுக்கல் மூலம் கிடைக்க பெறாத பொது மக்களுக்கும் ) சிறப்பான ஹஜ் பாக்கியம் கிடைக்க கூடிய சூழ் நிலைமை வந்தால் ரொம்பவே நன்று ......சிறப்பான ஹஜ்ஜின் பாக்கியம் யாவர்களுக்கும் அமைவது தான் உகந்தது .
ஏழை / நடுத்தர .... பொது மக்களால் நினைத்து பார்க்கவே பயப்பட கூடிய ஒரு நிலைமையை தான் ...இந்த தனியார் ஹஜ் நிர்வாகங்கள் வியாபார நோக்கில் .தங்களின் தொகை மூலம் அறிய தரும் போது மனதுக்கு சங்கடமாகவே உள்ளது.
தனியார் ஹஜ் நிர்வாகம் மூலம் + ஹஜ் கமிட்டி மூலம் வருடா ....வருடம் ...தொடர்ந்து வருபவர்களையும் நம் அரசாங்கம் கண்காணித்து ...அவர்களையும் தடுத்து நிறுத்தி ...அந்த கோட்டக்களையும் ஹஜ் கமிட்டி மூலம் ஏழை மக்கள் .பல வருடங்களாகவே சீட்டு கேட்டு முயர்ச்சிப்பவர்களுக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பு தான் .
நமது ஹஜ் கமிட்டின் நல்ல தகவலுக்காகவே காத்து இருப்பவர்கள் .நிறைய பேர்கள் நம் நாட்டில் உண்டு.என்பதும் குறிப்பிடத்தக்கது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross