Re:...உன் சாபம் பழிக்கட்டும்...! posted byOMER ANAS (DOHA QATAR..)[16 July 2013] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 28692
கவி மகனே உன் சாபம் பழிக்கட்டும். இவன் நம்ரூத், அபு ஜகில், மற்றும் பிர்ஹவ்னை விட கொடியவன்.இவனுக்கு மன்னிப்பே கிடையாது மறு உலகில்! சீச்சி செய்த்தானை விட கொடியவன் இந்த மோடி.
அந்தக் கொடியவர்களோ இறைதூதர்களின் தூதுவத்தையே சாடினார்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதனால் இறைவனின் சாபத்துக்கு உள்ளானார்கள்.
இந்தக் கொடியவனோ முஸ்லிம்களை வேரோடு அறுக்க வந்த நர மாமிசம் தின்ன வந்த [...]!
இந்திய சுதந்திரத்துக்கு போராடிய மகாத்மாவையே கொன்ற கொடிய கோட்சே போன்றோர் இவனுக்கு மகாத்மா.
இவங்களை போன்றோருக்கு இறைவா நீ மன்னிப்பு அழிக்காதே !
ஒன்றும் அறியா அப்பாவிகளை கொன்ற நரேந்திர மோடிக்கு நீ நிரந்திர மூடி (சாபம்) அழிப்பாயாக...!
யா அல்லாஹ் இவ்வுலகிலேயே இவங்களுக்கு தீரா துன்பத்தை கொடு. உன் மார்க்கத்தை மறுப்போனுக்கு நீ தகுந்த பாடம் புகட்டு.
யா அல்லாஹ்..! நீயே கொடியோனுக்கு தண்டனை கொடுப்போனும், நீ நினைத்தால் அவனையும் மன்னிப்போனுமாகவும் இருக்கின்றாய்!
கவிமகனே கவியோடு உன் சாபம் மீண்டும் தொடரட்டும்.. இவர்களை போன்றோர் மேல் ...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross