வாழ்க வளமுடனும், வனப்பான காட்சிப்பெட்டியுடனும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[17 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28714
புளியானத்தில் எனென்ன போட்டிருக்கிறது என்று டக்கென்று சொல்ல முடியுமா? எல்லாம் கலந்த ஒரு கலவையான
புளி பானம்! இது துணை பானமாக இருந்தாலும் இது மிக மிக தேவையான பானம்,பெரும்பாலோருக்கு! அது போல,
மளிகைகடை, மழலியர் விளையாட்டு, மாடு மேயும் காட்சி முதல் காய்தே மில்லத் போர்டு வரை பலபொருள் பொட்டலக் காட்சிகளை கட்டி தந்திருக்கும் சகோதரர் ரபீக் அவர்கள், உங்களுக்கு தேவையான பண்டங்களை பருகிக்கொள்ளுங்கள் என்று காட்சிக்கடை விரித்திருக்கும் அவருக்குதான் எவ்வளவு பெரிய மனசு, வாழ்க வளமுடனும், வனப்பான காட்சிப்பெட்டியுடனும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross