Re:...மர்ஹப مرحبا posted byRAHMATHULLAH .TM (KAYALPATNAM. )[17 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28719
جزاك الله خيرا السلام عليكم و رحمة الله بركاته
مولاي صلــــي وسلــــم دائمـــاً أبــــدا علـــى حبيبــــك خيــر الخلق كلهـم الإسلام
‘ எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற அல்ஜாமிஉல் அஸ்ஹர் என்றழைக்கப்படும் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் ஹாஃபிழ் கே.எம்.செய்யித் இஸ்மாஈல், ‘மவ்லவீ’ பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளார். مرحباً مرحباً ا لحمد لله ما شاء الله
சென்ற 40 ஆண்டு களுக்குமுன் ஹஜ் போகும் வழியிலேயே Cairo சென்றபொழுது இந்த ஆயிரங்காலத்து இஸ்லாமிய பல்கலை கழத்தையும் சென்று பார்க்கும் பாக்கியத்தையும் அல்லாஹ் தந்தான் . அப்போது நான் யா அல்லாஹ் பழங்கால ஆயிரவருடங்களுக்கு முன் இருந்து நாம் குடி பெயர்ந்த இந்த நகரத்தின் சர்வகலாசாலையிலும் நம்மக்கள் படித்து ஓதி பட்டம் பெற உதவி அருள்வாயாக என ஏங்கி ஏங்கி கேட்ட துஆவை அல்லாஹ் இரண்டாவது முறையாக கபூல் செய்து இருக்கிறான்.ا لحمد لله ثم الحمد لله
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross