Re:... posted byP.S.ABDUL KADER (KAYALPATNAM)[19 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28789
உழவு மாட்டின் கஷ்டம் கோவில் மாட்டுக்கு தெரியாது என்றும், உழவுமாடு உழைத்து உண்ணும், கோவில் மாடு ஊர்சுற்றி உண்ணும்.
உழவன் சேற்றில் தனது இரு கால்களை உண்டினால்தான் சோறு சாப்பிட முடியும். இதில் இருந்து என்ன தெரிகிறது சோறு,சேறு .......வித்தியாசம் துணைக்கால்.
சோறு சாப்பிட நினைப்பவர்களே, பொதுநல ஆர்வலர்களே அரசு ஊழியர்களே உழைத்து உண்ண முன்வாருங்கள். அடுத்தவரின் உழைப்பில் இருந்து எந்த ஆதாயமும் எதிர்பாரதீர்.
இந்த நகரில் நடந்தேறும் ஊழல்களை எந்த தூண் கண்டரியப்போகுதோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross