Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[20 July 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28804
நம் கயல்படினத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு மதிய உணவு , (சத்துணவு) திட்டம் போன்றவை காமராஜர் கயல்படினதிக்கு வருகை தந்திருந்த போது இங்கு செயல்பட்டு வந்த லுஹர் சாப்பாடு என்னும் சிறு செயல்பட்டால் கவரபட்டார் ( அது அப்போது வசதியற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது ) அதன் தாக்கம் தான் மதிய உணவு திட்டம் உருவாக காரணமாக அமைந்தது .கண்டிப்பாக இதனைபற்றி சரியான தகவல்கள் உடையவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross