Re:... posted bynizam (india)[22 July 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 28833
காயல்பட்டணம் இணையம் மென்மேலும் வளர எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நம்மை விட பெரிய நகரான தூத்துக்குடிக்கு கூட சமிபத்தில் தான் இணையம் தொடங்கினார்கள். இது நமது மக்களின் நவீன பார்வையும் வெளியுலக தொடர்பையும் காட்டுகிறது. காயல்பாட்டணம் இணையம் வந்த பிறகுதான் மக்கள் பிரச்சனைகளை அணுகுவதில் நல்ல பரிமாணம் ஏற்பட்டது.
நானும் இனைய குடும்பத்தின் உறுப்பினன் என்ற உரிமையை எடுத்துகொண்டு சில கருத்துகளை கூற விரும்புகிறேன். கட்டுரைகளில் புதுமுகங்களின் பங்களிப்பு இருக்கு வேண்டும். அது யாரும் புது முகங்கள் கட்டுரைகள் தங்களுக்கு அனுபுவதில்லையா? அல்லது வேறு காரனம?
இரண்டாவது ஆரம்ப கட்டத்தில் issues (சரியாக பெயர் நாபகம் இல்லை) என்ற பகுதி இருந்தது. நல்ல விசயங்களை அலசி ஆராய எல்லாருக்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது. அதை மீண்டும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
கடைசியாக காயல் பெண்கள் கல்வி ஆன்மிகம் போன்ற துறைகள் நல்ல சாதனை புரிந்து வருகிறார்கள். இஸ்லாமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. காயல் பெண்களுக்காக தனி பகுதி கொடுத்து அதே சமயத்தில் நமது ஊரின் பாரம்பரியம் பாதிப்பு இல்லாமல் அவர்களது திறமைகள், குமுறல்கள் வெளிப்பட வாய்ப்பு கொடுக்க படவேண்டும்.
Administrator: இத்தலைப்பிலான கட்டுரைகள் அனைவரிடம் இருந்தும் வரவேற்கப்படுகிறது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross