Re:... posted byசாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் )[24 July 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28874
மாஷா அல்லாஹ்.
இங்கு வெயிலும் கடும் சூடும் வாட்டி வதைக்கின்றது. அடுத்த கட்டிடத்தில் இருக்கும் பள்ளிவாசலுக்கு சென்று வந்தால், பனியனை பிழியனும். அவ்வளவு வியர்வை.
நம் ஊரில் குளிர்ந்த வானிலையை அறிந்து சந்தோசம். நமக்கு கிட்டாதது நம்மவர்களுக்கு கிட்டுவதை கண்டு ஒரு ஆனந்தம் வருகின்றது.
நண்பா, P.S., அனைத்து போட்டோக்களும் அண்ணாந்து பார்த்து எடுத்தது. எந்த ஒரு போட்டோவும் பூமியை பார்க்கவில்லை. அப்புறம் எப்படி மழை நீர் வடிகால் இல்லை என்று புலம்பல். வாங்கின வான்கோழி புட்டுக்கிட்டு என்ற வருத்தமா..!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross