குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் அவருடன் நெருங்கி பழகி இருந்த நண்பர்களுக்கும் - நகருக்கும் பெரும் இழப்பாகும்...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[25 July 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 28935
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!
எனது தெருவழி முகல்லாகாரராக இருந்தாலும் அந்த அளவுக்கு இவரிடம் மிக நெருக்கமாக பழகும் சூழல் இல்லை...! ஆனால் நான் துபையில் பணி செய்து கொண்டு இருந்த காலத்தில் இவருடன் மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவரின் நற்குணங்கள் பல அறிய முடிந்தது எதையும் வெளிபடையாக பேசும் ஆற்றல் உடையவர் பொது சேவை - பொது காரியங்களில் (துபாய் - ஊர்) என்று தானே முன் வந்து பல உதவிகளை பயனாளிகளுக்கு கிடைக்க உழைத்தவர்...
ஆக மொத்தத்தில் இவரின் இழப்பு குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் அவருடன் நெருங்கி பழகி இருந்த நண்பர்களுக்கும் - நகருக்கும் பெரும் இழப்பாகும்...!
அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross