Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:10:37 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11365
#KOTW11365
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 24, 2013
துபையில் காயலர் மரணம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5218 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (56) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - துபை நகரில் பணியாற்றி வந்த - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த (தற்போதைய முகவரி - ஜீலானி நகர்) எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் இன்று (அமீரக நேரப் படி) மாலை 04.30 மணியளவில் துபை - அல்பராஹாவிலுள்ள துபை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 54.

அன்னார், காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மத் ஷேக்னா லெப்பை - நஃபீஸா உம்மாள் ஆகியோரின் மகனும்,

எல்.எஃப்.வீதி - ஜெய்லானி நகரைச் சேர்ந்த – மர்ஹூம் முதலாளி எம்.எம்.ஜாஃபர் என்பவரின் மகளான ஹுஸைன் பீவி ஃபாத்திமா என்பவரின் கணவரும்,

ஜெ.ஏ.நஃபீஸா உம்மாள் என்பவரின் தந்தையும்,

மர்ஹூம் ஹாஜி எம்.எஸ்.எல்.புகாரீ, ஹாஜி எம்.எஸ்.எல்.ஷேக் தம்பி ஆகியோரின் சகோதரரும்,

பாளையம் ஹாஜி அபுல்ஹஸன், ஹாஜி எஸ்.எம்.மூஸா நெய்னா, ஹாஜி எம்.எஸ்.ஷேக் அப்துல் காதிர், மர்ஹூம் ஹாஜி எஸ்.ஏ.பி.புகாரீ ஹக் ஆகியோரின் சகலையும்,

மர்ஹூம் எம்.ஜெ.ஸலீம், ஹாஜி எம்.ஜெ.ஷேக் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானும்,

எம்.என்.ஜாஃபர் சாதிக் என்பவரின் மாமனாருமாவார்.

சஊதி அரபிய்யா - ரியாத் நகரிலும், பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் துபையிலுள்ள - தங்க மார்க்கெட்டிலும் சுமார் 15 ஆண்டு காலமாக பணியாற்றியுள்ளார்.

அன்னாரின் ஜனாஸா துபையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நல்லடக்க நேரம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தொடர்புக்கு:-

சேகுத்தம்பி - சகோதரர் (காயல்பட்டினம்) - கைபேசி எண்: +91 99408 82503

மஃரூஃப் - மருமகன் (காயல்பட்டினம்) - கைபேசி எண்: +91 98420 13796

ஜாஃபர் ஸாதிக் - மருமகன் (துபை) – கைபேசி எண்: +971 50 2850866

தகவல்:
சாளை ஷேக் ஸலீம்
துபை - ஐக்கிய அரபு அமீரகம்

மற்றும்
M.S.ஸதக்கத்துல்லாஹ்
தைக்கா தெரு, காயல்பட்டினம்.

படம்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்


[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 04:00 / 25.07.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by vawoo mohideen thamby (rajahmundry) [24 July 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 28887

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah ) [24 July 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 28889

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!

அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Deepest condolences !!
posted by Salai. Mohamed Mohideen (Bangalore) [24 July 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 28890

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

மர்ஹூம் அவர்கள் கேள்விபட்ட மற்றும் பரிச்சயமான நபராக தெரிகின்றார்கள். வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தரூவானாக!

மரணத்தை நினைவு கூறும் இத்தருணத்தில், நம் அனைவருக்கும் மரண அச்சத்தை தந்து தினந்தோறும் நல்ல பல அமல்களை செய்யும் பாக்கியத்தை வல்ல இறைவன் தருவானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [24 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28891

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

அஸ்ஸலாமு அழைக்கும்..

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக, மேலும் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன். அவரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக...

M.S.M. சம்சுதீன்
நகரமன்ற உறுப்பினர்
13 வது வார்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by nizam (india) [24 July 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 28892

இன்னலிள்ளஹி இன்னைளைஹு ராஜிவூன்.

இறைவன் இந்த புனித ராமதனில் அவர்களது பிழைகளை பொறுத்து அவரது மண்ணறையை சுவர்க்க பூஞ்சொலையாக்கி அருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...சிறந்த மனிதருள் ஒருவர்.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [24 July 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 28893

இன்னால்லாஹி வ இன்ன இலைஹி ராய்ச்சிஊன்.

யா அல்லாஹ் அன்னாரின் பிழைகள் பொருத்து சுவனபதி நல்கிடுவாயாக ஆமீன். குடும்பத்தினர்கள் யாவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும். ( நல்ல மனிதர் சிறந்த பண்பாளர். நான் ரியாத்தில் பனி புரிந்த பொது நல்ல பர்சயம்) அல்லா உக்காக சபூர் செய்யுங்கள்.

ஹாஜி சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [24 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28894

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Ahamed Mustafa (Dubai) [24 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28895

Inna Lillahi Va Inna Ilahi Raajiyoon !

sad & deepest condolences. Having lived a life mostly abroad sacrificing Family living is what can be seen in most of Folks from our town. And to end life away from home still brings sadness.

May his sins be forgiven & to get a good reward from the Rab at this Holy Month. Its time that our kayal Folks take stock of the situation & to lead a balanced control in our food & other habits, certainly when we are above 40. Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [24 July 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 28896

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.M.B Faizal (Habshan-Abudhabi) [24 July 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28897

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [24 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28898

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்! நண்பர் ஜாமில் அக்பர் மரணச் செய்தி சற்று மலைப்பை ஏற்படுத்தி விட்டது!

ரியாத்தில் அவரோடிருந்த காலங்களும், ஆரம்பத்தில் காயல் நல மன்றத்தில் தன்னை தீவிரமாக ஆட்படுத்தி ஊர்நல சேவையை உற்சாகமாக செய்த அந்த சுறுசுறுப்பு செயல்களின் காட்சிகளும் மனக்கண்முன் வந்து, வந்து வருத்தமுறச் செய்கிறது. என்ன செய்வது இறைவன் தீர்ப்பை ஏற்று சபூர் செய்து கொள்வது நமது கடமையல்லவா?

நண்பரின் இழப்பால் துயரத்தில் துவளும் குடும்பத்தார்களுக்கும், குறிப்பாக மர்ஹூமின் சகோதரரும் என் நண்பருமான சேகு சுலைமான் அவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் சலாத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்!

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்புனித மாதத்தில் மர்ஹூமான நண்பரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ABDUL RAZAAK (ABUDAHBI) [24 July 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28900

இன்னலிள்ளஹி இன்னைளைஹு ராஜிவூன்.

இறைவன் இந்த புனித ராமதனில் அவர்களது பிழைகளை பொறுத்து அவரது மண்ணறையை சுவர்க்க பூஞ்சொலையாக்கி அருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Sulthan (Dubai) [24 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28902

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by NAWAZ SAHIB (Dammam) [24 July 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 28903

இன்னலிள்ளஹி இன்னைளைஹு ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [24 July 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28904

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வா ன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹும் அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுதருள்வானாக.

அல்லாஹ் அவனின் சிறப்பான அழகிய பிர்தவ்சு என்னும் சுவனத்தை மர்ஹும் அவர்களுக்கு கொடுதருள்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [24 July 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28905

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Mohamed Azib (Holy Makkah) [24 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28906

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...சபூர்
posted by kaja nawas (Bangkok) [24 July 2013]
IP: 182.*.*.* Thailand | Comment Reference Number: 28907

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.

குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சபூரை தருவானாக

இன்ஷா அல்லாஹ் இறைவன் அன்னாருக்கு சொர்க்கத்தை கொடுப்பானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by முத்துவாப்பா (al-khobar) [24 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28908

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.

யா அல்லாஹ் எங்கள் அப்பா அவர்களின் பிழைகள் பொருத்து சுவனபதி நல்கிடுவாயாக ஆமீன். யா அல்லாஹ் எனக்கும் ,எங்கள் குடும்பத்திற்கும் அழகிய பொறுமையையும் துயரை தாங்கும் ஆற்றலையும் தந்தருள்வாயாக ....

பேரன் முத்துவாப்பா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (KAYALPATNAM ) [24 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28910

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூம் அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by HAMZA (CHICAGO,IL) [24 July 2013]
IP: 50.*.*.* United States | Comment Reference Number: 28911

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
انا لله وانا اليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Pirabu Mohideen (chennai) [24 July 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 28912

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!

அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...இன்ன லிலாஹி வ இன்ன இலை ஹி .. ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28914

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் இந்த புனித ரமழான் மாதத்தின் அருளால் அன்னாரின் பிழைகளை பொறுத்து, மேலான சுவன பதிதனை கொடுத்து அருள்வானாக . ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தரூவானாக. ஆமீன் .

அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது சாலதினை தெரிவித்து கொள்கிறேன் . அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Abdul Cader S.H (Jeddah) [25 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28915

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் ...

அதிர்ச்சி தகவல் காயல் வலைதளத்தை திறந்ததும் என்னுள் மின்சாரம் போல் தாக்கியது.

எனது பால்ய நண்பரும், என் மதிப்பிற்குரிய மச்சான் அபுல் ஹசன் அவர்களின் சகலையுமாகிய ஜாமில் அக்பர் இம்மண்ணுலகை விட்டும் பிரிந்து எங்களை மீளா துயரில் ஆழ்த்திவிட்டாலும், இறைவனின் கட்டளைக்குட்பட்டு நடந்ததை நினைத்து சபூர் செய்து கொண்டேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவபிழைகள் அனைத்தையும், மன்னித்து, கபூருடைய வேதனை தனை நீக்கி, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்கா வனத்தில் நுழைந்திட, இந்த புனிதமான ரமழான் மாதத்திலே அல்லாஹ் அருள் புரிவானாகும். ஆமீன்.

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள்வதுடன், என் சலாமும் உரித்தாகட்டும்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ...

Abdul Cader S.H.& Family.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Basheer Ali (KSA) [25 July 2013]
IP: 80.*.*.* Spain | Comment Reference Number: 28916

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.

குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சபூரை தருவானாக

அல்லாஹ் அன்னாருக்கு சொர்க்கத்தை கொடுப்பானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by s.e.m. abdul cader (bahrain) [25 July 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 28917

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வா ன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹும் அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுதருள்வானாக.

அல்லாஹ் அவனின் சிறப்பான அழகிய பிர்தவ்சு என்னும் சுவனத்தை மர்ஹும் அவர்களுக்கு கொடுதருள்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [25 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28919

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by M.H.ASHIK RAHMAN (mikhwa via al baha,k.s.a) [25 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28921

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!

எனது அன்பு மாமாவின் மரண செய்தி கேட்டு துயருட்டேன் .என்ன செய்வது அலாஹுவின் நாட்டம் நான் சபூர் செய்து கொண்டேன் . அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!அன்னாரின் பாவங்களை வல்ல அல்லாஹ் மன்னித்து சுவன பதவியை அளிப்பானாக ஆமீன் .

.......மருமகன் ஆசிக் ரஹ்மான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by shaik salahudeen (dubai) [25 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28922

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.

என்னை விட வயதில் மூதவரஹ இருந்தாலும் என்னோடு சஹாஜமஹா பலஹிய என் சஹோதறரை & நண்பரை பிரிந்த செய்தி கேட்டு சொல்லொண்ண துயரம் அடைந்தேன்.

இந்த புனிதமான ரமலான் மாதத்தில் நடு பத்தில்,பாவங்கள் பொறுக்க படும் நாளில் என் நண்பரின் பிளைஹளையும் பொறுத்து கபூரிலும் சுவர்க்க வாழ்வை கொடுத்து நாளை மஹ்ஷரிலும் மேலான சுவன பதியில் நபிஹல் நாயஹம் சள்ளலஹு அலைஹிவா சல்லம் அவர்ஹளோடு சேர்த்து வைபாயஹா.ஆமீன்.

யா அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரை கோடுப்பயஹா. ஆமீன். அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. அதிர்ச்சியான செய்தி இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜிவூன்.
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [25 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28923

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜிவூன்.

மரண செய்தி அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். நல்ல குணம் படைத்தவர், பழகுவதற்கு இனிமையான பண்புள்ளவர், அவரது உருவம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றது. இப்புனித ரமழான் மாதத்தில் இறைவனின் நாட்டப்படி இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்து வின்னுலகம் சென்ற என்னதருமை சகோதரர் ஜாமிஉல் அக்பர் காக்கா அவர்களின் மண்ணறையை வல்ல நாயன் ஒளிமயமாக்கி வைத்தருள்வானாக! ஆமீன்.

அன்னாரது குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை வழங்கி ஆறுதல் அளித்து தேற்ற வல்ல நாயனிடம் கையேந்தி வேண்டுகின்றேன்.

கனத்த மனதுடன்.
-ஹிஜாஸ் மைந்தன்.
S/o, S.E.M.ஹிஜாஸ் நூகு லெப்பை,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Vilack SMA (Huanghua , Hebei , china) [25 July 2013]
IP: 221.*.*.* China | Comment Reference Number: 28924

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by A.S.KHALEELUR RAHMAN (AL-HASA- K.S.A.) [25 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28925

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வா ன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹும் அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுதருள்வானாக.

அல்லாஹ் அவனின் சிறப்பான அழகிய பிர்தவ்சு என்னும் சுவனத்தை மர்ஹும் அவர்களுக்கு கொடுதருள்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்

A .S .KHALEELUR RAHMAN
AL -HASA .K .S .A .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. இணக்கமாகப் பழகுபவர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [25 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28926

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

என்றும் தனக்கேயுரிய புன்னகையுடன், வயது வேறுபாடின்றி எல்லோரோடும் இணக்கமாகப் பழகுபவர். நல்ல குணங்களின் புகலிடம்.

இறை விதியை மதித்தேயாக வேண்டும். இருந்தாலும் என் மனதில் பட்ட ஒரு கருத்தை இங்கே வெளிப்படுத்துவது பொருத்தமெனக் கருதுகிறேன்...

வணிகம், பணி என நீண்ட நாட்கள் சொந்த ஊரை விட்டும் வெளியிலிருப்பதை நான் சிறிதும் விரும்பாததற்கு என் மனதில் அல்லாஹ் இட்ட எண்ணங்களுள் ஒன்று இதுபோன்ற நிகழ்வுகள்...

நமக்கே தாங்க முடியாத இந்தத் துயர நிகழ்வை அன்னாரின் குடும்பத்தார் எப்படித் தாங்கிக் கொள்வர் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சு கனக்கிறது.

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அன்னாரின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் - நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனுடன் அவர்களையும், நம்மையும் இணைந்திருக்கச் செய்வானாக...

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் எமது அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

ஆழ்ந்த இரங்கல் மற்றும் துஆக்களுடன்
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
எஸ்.கே. குடும்பத்தினர்
கொச்சியார் தெரு
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by mohamed abdul kader (dubai) [25 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28927

இன்னா லில்லாஹி வா ன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹும் அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுதருள்வானாக.

அல்லாஹ் அவனின் சிறப்பான அழகிய பிர்தவ்சு என்னும் சுவனத்தை மர்ஹும் அவர்களுக்கு கொடுதருள்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...
posted by ahmed meera thamby (makkah) [25 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28928

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஹூன் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து நல்லோர்கள் உடன் சுவன பதவியை கொடுப்பானாக ஆமீன் வஸ்ஸலாம்

அஹ்மத் மீரா
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by Thajul Anam (madina munawara ksa) [25 July 2013]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28929

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ரஜியூன் புனித ரமலானின் பொருட்டால் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவிஐ கொடுதருள்வனாக அமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [25 July 2013]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 28930

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...
posted by Shaikna Lebbai (Singapore) [25 July 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28931

Inna lillahi Wa inna ilaihi raajiyun.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:...
posted by SIRAJUDEEN (HOLY MAKKAH) [25 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28932

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . எங்கு கண்டாலும் புன்னகையுடன் நலம் விசாரிப்பார்கள் .புனித மிக்க ரமலான் மாதம். அன்னாரின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை கொடுப்பாயாக .ஆமீன்

குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய அஸ்ஸலாமு அழைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. السلام عليكم و رحمت الله و بركاته
posted by Abdul Kader Thaika Sahib MSS (Riyadh, KSA) [25 July 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28933

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்

السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!
posted by Mohamed Salih (Bangalore) [25 July 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 28934

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!

அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் அவருடன் நெருங்கி பழகி இருந்த நண்பர்களுக்கும் - நகருக்கும் பெரும் இழப்பாகும்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [25 July 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 28935

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!

எனது தெருவழி முகல்லாகாரராக இருந்தாலும் அந்த அளவுக்கு இவரிடம் மிக நெருக்கமாக பழகும் சூழல் இல்லை...! ஆனால் நான் துபையில் பணி செய்து கொண்டு இருந்த காலத்தில் இவருடன் மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவரின் நற்குணங்கள் பல அறிய முடிந்தது எதையும் வெளிபடையாக பேசும் ஆற்றல் உடையவர் பொது சேவை - பொது காரியங்களில் (துபாய் - ஊர்) என்று தானே முன் வந்து பல உதவிகளை பயனாளிகளுக்கு கிடைக்க உழைத்தவர்...

ஆக மொத்தத்தில் இவரின் இழப்பு குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் அவருடன் நெருங்கி பழகி இருந்த நண்பர்களுக்கும் - நகருக்கும் பெரும் இழப்பாகும்...!

அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:...
posted by Fareed (Dubai) [25 July 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28936

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஹூன் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து நல்லோர்கள் உடன் சுவன பதவியை கொடுப்பானாக ஆமீன் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:...மறக்க மனம் மறுக்குதே
posted by Prabu Shaikna (Bangalore) [25 July 2013]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 28937

அதிர்ச்சி தகவல் நேற்று நோன்பு திறக்கும் சமயம் சென்னை மூலம் எனக்கு கிடைக்கப்பெற்றதில் அதிர்ச்சி அடைந்தேன்.
انا لله وانا اليه راجعون

எனது மிக நெருங்கிய நண்பன் ஹாஜி ஜாமில் அக்பர் தருள் பான வை விட்டும் தருள் பகா அளவில் சென்றதை அறிந்து நான் மீலா துயரில் ஆழ்ந்தேன், அல்லாஹ்வின் கட்டளை படி நடந்ததை நினைத்து சபூர் செய்து கொண்டேன்.

இரண்டு பத்து வருடங்களுக்கு மேல் ரியாத் நகரில் காலம் கழிந்தது எப்படி மறக்கமுடியும்? உதவி, உழைப்பு, அன்பு காட்டல், பொது நற்பணி, விளையாட்டு இவைகளில் பெயர் போனவன். இருதியாக மரணம் துபாய் மண்ணுக்கு இழுத்து சென்டிருக்குடு

எந்த ஒரு ஆத்மாஊம் தன் மரண மண்ணை அறியாது. இது இறைவனின் கூற்று.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவபிழைகள் அனைத்தையும், மன்னித்து, கபூருடைய வேதனை தனை நீக்கி, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்கா வனத்தில் நுழைந்திட, இந்த புனிதமான ரமழான் மாதத்திலே அல்லாஹ் அருள் புரிவானாகும். ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள்வதுடன், என் சலாமும் உரித்தாகுஹிரேன்.

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுள்ளஹி வபாரக்கதுஹு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [25 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28939

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணை உள்ள ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அங்கீகரிப்பானாக.

குடும்பத்தார், இங்கு அதிக துயரத்தில் வாடும் சகோதரர் அப்துல் அஜீஜ் (மர்ஹூம் அவர்களின் காக்கா மகன்), சகோதரர் முத்து வாப்பா (பேரன்) மற்றும் அனைவர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. இன்னா லில்லாஹி
posted by Fazul Rahuman (Jeddah) [25 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28940

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:...
posted by Mohamed Hassan (Jeddah) [25 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28941

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. CONDOLENCE
posted by SHEIK ABDULLAH SAHIB P A J (KAYALPATNAM) [25 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28942

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!!

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:...
posted by ஹாஜி (ரியாத், சவுதி அரேபியா ) [25 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28943

இன்னால்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

மர்ஹும் அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுதருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:...
posted by Mohamed Abubacker (Dubai) [25 July 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28944

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:...
posted by ABUBACKER K. (Chennai) [25 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28949

இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜியூன்

அஸ்ஸலாமுஅழைக்கும்...

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக, மேலும் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன். அவரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக, அவரின் மரணம் எனக்கு பேரிழப்பு

Abubacker K.
62/181, Maraikkarpally street,
Kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:... Convey my deepest condolence to his family
posted by Muhammad Sulaiman (Chennai) [25 July 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 28952

Assalamu Alaikkum...

Inna lillahi wainna ilaihi raajiyoon.

May Allah give him Jannathul Firdhous in a high position with our beloved prophet Muhammad Sallallahu alaihi wasallam. Aameen. I convey my deepest condolences to all his family members. i express my salam to all his family members. Plz be patience. Allah is always with those people who keeps patience.

Sulaiman
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:...
posted by mahmoodlahhak (Jeddah - Saudi Arabia) [25 July 2013]
IP: 173.*.*.* United States | Comment Reference Number: 28954

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.

குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சபூரை தருவானாக

இன்ஷா அல்லாஹ் இறைவன் அன்னாருக்கு சொர்க்கத்தை கொடுப்பானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:... அஸ்ஸலாமு அலைக்கும
posted by SUPER IBRHIM S.H. (KAYALPATNAM) [26 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28967

இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்.

என்னை விட வயதில் மூதவரஹ இருந்தாலும் என்னோடு சஹாஜமஹா பலஹிய என் சஹோதறரை & நண்பரை பிரிந்த செய்தி கேட்டு சொல்லொண்ண துயரம் அடைந்தேன். வயது வரம்பு இல்லாமல் பலஹி வந்தர்ஹல் என்பது முற்றிலும் உண்மை.

இந்த புனிதமான ரமலான் மாதத்தில் நடு பத்தில்,பாவங்கள் பொறுக்க படும் நாளில் என் நண்பரின் பிளைஹளையும் பொறுத்து கபூரிலும் சுவர்க்க வாழ்வை கொடுத்து நாளை மஹ்ஷரிலும் மேலான சுவன பதியில் நபிஹல் நாயஹம் சள்ளலஹு அலைஹிவா சல்லம் அவர்ஹளோடு சேர்த்து வைபாயஹா.ஆமீன்.

யா அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரை கோடுப்பயஹா. ஆமீன். அஸ்ஸலாமு அழைக்கும்.

மிக்க வருத்தமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பதினர்ஹல்,
கயல்பத்னம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:...
posted by Mauroof (Dubai) [27 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28981

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்துக் கொடுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இவ்விழப்பைத் தாங்கக்கூடிய உயர்ந்த பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by khatheeb Mamuna Lebbai (Doha) [27 July 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 28989

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved