நடப்பு ரமழானை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் - துபை நகரில் பணிபுரியும் காயலர்கள் சிலர், கூட்டாக அமர்ந்து, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், கறிகஞ்சி, வடை வகைகள், பழச்சாறு, பழ வகைகள், கடற்பாசி உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
தகவல் & படங்கள்:
M.சுல்தான்
துபை - ஐக்கிய அரபு அமீரகம் |