Re:...மறக்க மனம் மறுக்குதே posted byPrabu Shaikna (Bangalore)[25 July 2013] IP: 1.*.*.* India | Comment Reference Number: 28937
அதிர்ச்சி தகவல் நேற்று நோன்பு திறக்கும் சமயம் சென்னை மூலம் எனக்கு கிடைக்கப்பெற்றதில் அதிர்ச்சி அடைந்தேன்.
انا لله وانا اليه راجعون
எனது மிக நெருங்கிய நண்பன் ஹாஜி ஜாமில் அக்பர் தருள் பான வை விட்டும் தருள் பகா அளவில் சென்றதை அறிந்து நான் மீலா துயரில் ஆழ்ந்தேன், அல்லாஹ்வின் கட்டளை படி நடந்ததை நினைத்து சபூர் செய்து கொண்டேன்.
இரண்டு பத்து வருடங்களுக்கு மேல் ரியாத் நகரில் காலம் கழிந்தது எப்படி மறக்கமுடியும்? உதவி, உழைப்பு, அன்பு காட்டல், பொது நற்பணி, விளையாட்டு இவைகளில் பெயர் போனவன். இருதியாக மரணம் துபாய் மண்ணுக்கு இழுத்து சென்டிருக்குடு
எந்த ஒரு ஆத்மாஊம் தன் மரண மண்ணை அறியாது. இது இறைவனின் கூற்று.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவபிழைகள் அனைத்தையும், மன்னித்து, கபூருடைய வேதனை தனை நீக்கி, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்கா வனத்தில் நுழைந்திட, இந்த புனிதமான ரமழான் மாதத்திலே அல்லாஹ் அருள் புரிவானாகும். ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்
மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள்வதுடன், என் சலாமும் உரித்தாகுஹிரேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross