செய்தி: இரண்டாம் குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியான கீழ லட்சுமிபுரத்தில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வருங்கால பயன்... posted byM.S.ABDULAZEEZ (Guangzhou)[27 July 2013] IP: 14.*.*.* China | Comment Reference Number: 28986
தலைக்கு 135 லிட்டர் தண்ணீர் (LPCD) என்ற அளவில் - காயல்பட்டினத்தின் 2040-ம் ஆண்டு மக்கள் தொகையை (சுமார் 57,000) அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டு தேவையான் தினசரி 77 லட்ச லிட்டர் அளவிலான தண்ணீர் - இத்திட்டம் மூலம் வழங்கமுடியும்.
மாஷாஅல்லாஹ்... இதனை படிக்கும் போத மனதிற்குள் ஓர் மட்டற்ற மகிழ்ச்சி..... வரும்கால நம் காயல் சந்ததினர்கள் பயன்பெற போகும் இந்த திட்டம் எந்த தங்கு தடங்களும் இல்லாமல் முழுமையாக நிறைவு பெற்று நாமும் நம் சந்ததினர்களும் நல்ல முறயில் பயன் பெற்று பருகிட.எல்லாம் வல்ல அல்லா துணை இருக்க வேண்டுகிறேன். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross