செய்தி: துபையில் காலமான காயலர் ஜனாஸா இன்று (ஜூலை 28) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்! (நேரம் திருத்தப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...யார் அழைத்தாலும்.... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 July 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29031
யார் அழைத்தாலும் சென்று விடுவாயே நண்பா! அழைத்தது யமன் என்று தெரிந்துமா அவனிடம் சென்றாய் நண்பா! என்று ஒரு கவிஞர் அவரது நண்பனின் மறைவுக்கு இரங்கல் பா பாடினார்.
அத்தகைய உயர்ந்த குணம் படைத்த, யார் கூப்பிட்டாலும் ஓடி சென்று உதவிகள் புரியும் நல்ல இதயம் படைத்தவர் நம்மை விட்டு திடீரென பிரிந்து விட்டது மனதுக்கு கவலை தந்தாலும் நம்மை எல்லாம் படைத்த இறைவன் அவனது ஆணைக்குள் நம்மை கட்டி போட்டுள்ளான்.
எனவே மர்ஹூம் அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவர்க்க பதவியை கொடுக்க வேண்டும் என்று இந்த நல்ல நாட்களில் அவனிடம் பிரார்த்திப்போம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையாக இருக்கும்படி சொல்லி அப்படி இருப்பவர்களுக்கு, அவனது மேலான சலவாத்தும் ரஹ்மத்தும தருவதாக வாக்களித்துள்ளான்.
எனவே பொறுமையாக இருந்து விழி நீர் துடைத்து இனி ஆக வேண்டியதை கவனியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். உங்கள் கவலைகளில் நானும் பங்கு கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross