அர்த்தம் விளங்கும் அளவுக்கு இந்த தமிழன் தேர்ச்சி பெறவில்லை... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[29 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29042
ஐயா அட்மின் அவர்களே...
மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் (TAMIL NADU DISTRICT MUNICIPALITIES ACT 1920) சில பிரிவுகளையும் (பிரிவு 13(c), 13-A, 22, 25, Schedule III),(பிரிவு 59) அந்த பிரிவுகள் என்ன கூறுகிறது என்பதனை கீழே காணலாம். இப்பிரிவுகளில் Executive Authority என்பது ஆணையரை குறிக்கும்:-
இவைதான் என்னால் இந்த செய்தியின் முடிவில் படிக்க முடிந்தது..!
நீங்கள் இங்க்லீசில் (ஆங்கிலத்தில்) பல பிரிவுகளை மேற்கொள்காட்டி விளக்கம் தந்துள்ளீர்கள்.. வாசகர்களில் சில பேர்களுக்கு இந்த இங்க்லீஸ் விளங்கலாம். மேலும் அது போல் ஒரு சமயம் நகர்மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய முழு வீச்சில் இறக்கப்பட்டு இருக்கும் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் இந்த இங்க்லீஸ் (ஆங்கிலம்) இதில் உள்ள அர்த்தம் விளங்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று இருக்கலாம்...! அவர்கள் சம்பந்தப்பட்டது ஆகையால் இதை நன்கு விளங்கி கொள்வார்கள்...
ஆனால்... இந்த பாமர தமிழன் இதை படித்து பின்... அதின் அர்த்தம் விளங்கும் அளவுக்கு இந்த தமிழன் தேர்ச்சி பெறவில்லை...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross