ஊடகத்தை செய்தி தரும் பார்வையாக பாருங்கள்...! சகோதரரே எனது இக்கருத்து உங்களுடன் விவாதம் பண்ணுவதற்கு அல்ல... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[29 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29053
Vilack SMA அவர்களே... அஸ்ஸலாமு அழைக்கும்... ரமலான் வாழ்த்துக்கள்...
ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் அந்நிகழ்வை அன்றோ அல்லது அன்றைய வாரத்திலோ அச்செய்திக்குரிய சம்பந்தப்பட்ட செய்தி தொடர்பின் கோர்வையை ஒரு ஊடகம் தருவதில் என்ன தவறு இருக்கிறது... இதற்க்கு நோன்பு மாதம் - ஹஜ் மாதம் - ஆடி மாதம் என்று பிரித்து பார்க்க என்ன இருக்கிறது...?
தாங்கள் இந்த செய்தியை எப்படி படிக்க நேர்ந்தது...? ஊடகத்தை திறந்ததால்தானே...! ஊடகம் அது (செய்தி தருவது) அதின் கடமையை அது செய்கிறது...! அதில் என்ன ஆபாசமான செய்திகளும், கோர காட்சிகளும், ஆபாச கருத்து வார்த்தைகளுமா... தந்து இருக்கிறார்கள்...? நடுநிலை சிந்தனையோடோ பாருங்கள் சகோதரரே...
சாதாரண மனிதர்கள் 10 - 13 பேர் ஒரு இடத்தில் அமர்ந்து வீண் பேச்சுக்கள் (பசாது) கேலி விளையாட்டுக்களுக்கு உங்கள் (கருத்து) வாதம் பொருந்தும்..
அட்மின் அவர்களுக்கு.... விடப்பட்ட இந்த செய்தியை அதில் கொர்த்துகொள்ளவும்...
நாளிதழ் செய்தியாகட்டும் - இணையதள ஊடகமாகட்டும் அதில் பிற்போக்குத்தனமான செய்திகள் இருக்குமாயின் அதை அம்பலப்படுத்தவும் கடுமையாக விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. அதேவேளையில் அந்த நாளிதழ்லோ - இணையதள ஊடகமோ அதில் செய்தி வெளிவரவே கூடாது என்று தடைவிதிக்கக் கோருவது ஏற்கவியலாதது. அந்த நாளிதழ் செய்தி அல்லது ஊடக செய்தி சரியானது அல்லது தவறானது என்று மக்கள் முடிவு செய்கிற உரிமையைப் பறிப்பது எதிர்காலத்தில் சமுதாய மாற்றத்திற்கான முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாகிவிடும்.
ஊடகத்தை செய்தி தரும் பார்வையாக பாருங்கள்...! சகோதரரே எனது இக்கருத்து உங்களுடன் விவாதம் பண்ணுவதற்கு அல்ல... வஸ்ஸலாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross