Re:... posted bySalih (Chennai)[03 August 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 29184
8 ஆம் தேதி பெருநாள் கொண்டாடுபவர்கள் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் முகாமில் கலந்துக்கொள்ளலாம். 9 ஆம் தேதி பெருநாள் கொண்டாடுபவர்கள் 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் கலந்துக்கொள்ளலாம். 10 ஆம் தேதி பெருநாள் கொண்டாடுபவர்கள் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கலந்துக்கொள்ளலாம்.
வெளியூரில் இருந்து பெருநாளுக்கு ஊருக்கு வருபவர்கள்தான் இந்த சிறப்பு முகாமின் முக்கிய இலக்கு என தெரிகிறது. ஊரில் உள்ளவர்களுக்கு 2 மாதங்கள் வாய்ப்பு இருந்தது.
இந்த மூன்று தினங்களில் வைக்காமல், முகாமினை பிற தேதிகளில் வைத்தால், 8 ஆம் தேதி பெருநாள் கொண்டாடியவர்கள், 9 ஆம் தேதி ஊர் விட்டு சென்றால் அவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்த முடியாது. 9, 10 தேதிகளில் கொண்டாடிவிட்டு தங்கள் பணி ஊருக்கு செல்பவர்களுக்கும் இதே நிலைமையே.
ஆகவே - 8,9,10 தேதிகள் சரியாகதான் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross