Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[04 August 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29197
இது ஒரு நல்ல முயற்சிதான் இது. ஒரு பக்கம் நடக்கட்டும்
ஆனால் அதசமயம் இஸ்லாமிய வங்கி ஆரம்பிக்க அணைத்து முயற்சிகளும் தொடர்து எடுக்க பாடுபடணும் .
இஸ்லாமியர் தங்களுடைய நீதியை பெருபாலும் சரியான முறைபடி கையாள்வது இல்லை இது நம்மிடம் உள்ள பெரும் குறை இவைகளை . நம்மிடம் நீதியும் உள்ளது அறிவும் உள்ளது கூட இஸ்லாமும் இருக்க சமுதயத்தில் நல்ல கருத்து பரிமாற்றம் செய்து அதனை ஆக்கபூர்வமாக ஆக்க இந்த சமுதாயத்தில் ஒற்றுமை ,உழைப்பு , தொடர் முயற்சி நல்ல சிந்தனை கருத்து கலந்தாய்வு போன்றவ நம்மிடம் நடக்கநும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross