Re:... posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[06 August 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 29233
இரு புனித இறை இல்லங்களில்லும் (மக்கா,மதினா ) வியாழன் அன்று பெருநாள் என்று இப்போதே எப்படி உங்களால் கூற முடிந்தது?
புதன் கிழமை மாலை பிறை பார்த்த பிறகுதானே அவ்வாறு நிர்ணயிக்க முடியும்? மக்கா/ மதீனாவிலும் பிறை பார்த்த பிறகுதானே பெருநாள் என அறிவிக்கிறார்கள்! அல்லது சவூதி அரசே முற்கூட்டியே பெருநாளை அறிவித்து விடுகிறதா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross